VYSDOM

ஐஸ்கிரீம் உலகில் காப்புரிமையை பெற்ற ஆர்ய வைஸ்யர்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் தின்பண்டம் ஐஸ்கிரீம். வெண்ணிலா, சாக்லேட் எனப் பல வகையான ஐஸ்கிரீம்கள் உள்ள நிலையில் அவற்றிலிருந்து மாறுபட்ட மூலிகை ஐஸ்கிரீம் என்னும் புதிய வகையை நம் வைஸ்ய சமூகத்தை சேர்ந்த டாக்டர்.திரு.செஃப். குமரேசன் கோகுலநாதன் அவர்கள் கண்டுபிடித்து காப்புரிமையை பெற்றுள்ளார். சேலம் மாநகரை சேர்ந்த குமரேசன் அவர்கள்...

வைஸ்ய மாணவர்களே! சிகரத்தை தொடுங்கள்!!

இன்றைய மாணவர்களே நாளைய சமுதாயம். நம் ஆர்ய வைஸ்ய மாணவ செல்வங்களுக்கும், நம் வைஸ்ய சமூகத்திற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் "சிகரம் தொடுவோம்" என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறையை தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணியினர் நடத்த உள்ளனர். டிசம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று சேலம் வைஸ்ய கல்லூரியில் நடக்கவிருக்கும்...

300 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஶ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி ஆலயம் | SKPC டிரஸ்ட்

ஆந்திர மாநிலத்தில் உள்ள பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அவதரித்த வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மனின் திருக்கோவில்கள் தமிழகம் முழுவதும் இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன. தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரை பொறுத்தவரை நம் முன்னோர்களால் 1720 ஆம் ஆண்டில் கொத்தவால் சாவடி என்னும் இடத்தில் ஸ்ரீ வாசவி கன்யகா...

தமிழக அரசியலில் ஆளுமைமிக்க வளரும் தலைவர்களாக கலக்கும் வைஸ்ய சமூகத்தை சார்ந்த இரு நண்பர்கள்!

நம் வைஸ்ய சமூகத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் இன்று ஒரு கட்சியின் முக்கிய பொறுப்புகளை அலங்கரிப்பது நம் சமூகத்திற்கு பெருமை. ஜி.பிரதீப் மற்றும் எஸ்.ஜி சூர்யா இருவரும் கோவையில் பிறந்து வளர்ந்து இன்று ஒரு கட்சியின் ஆளுமை மிக்க வளரும் தலைவர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் கடந்து வந்த பாதை: கோவையில் உள்ள நம் வாசவி வித்யாலையா பள்ளியில்...

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயா் வகுப்பினருக்கு கிடைத்த 10 சதவீத இடஒதுக்கீட்டின் வரலாறு | SG Suryah, மாநில செயலாளர், பாஜக

நம் ஆர்ய வைஸ்ய சமூகத்தை சேர்ந்த இளம் அரசியல் தலைவர் SG சூர்யா அவர்கள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். திரு. சூர்யா அவர்கள் "இப்படித்தான் வந்தது இட ஒதுக்கீடு" என்கிற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை உங்கள் பார்வைக்காக. ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், இட ஒதுக்கீட்டில் வராத ஜாதியில்...

EWS 10% இடஒதுக்கீட்டை மாநில அரசு அமல்படுத்த தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபா தலைவர் கோரிக்கை

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு (EWS) கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டில் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டை விரைவில் அமல்படுத்த வேண்டும் என தமிழக மாநில அரசிற்கு தமிழ்நாடு ஆர்ய வைசிய மகா சபை தலைவர் திரு. ராமசுப்பிரமணியம் அவர்கள்...

Dos and Don’ts in சூரிய கிரகணம் | கோவை திருமதி. விஜய நேதாஜி

சூரிய கிரகணம் வரும் அக்டோபர் மாதம் 25-ம் தேதி மாலை 05.11 மணி முதல் 06.27 மணி வரை நிகழவுள்ளது. சூரிய கிரகணம் ஏற்படும் நாளன்று என்னென்ன செய்யவேண்டும்; என்னென்ன செய்யக்கூடாது (Dos and Don’ts) என்பதை நம் வைஸ்ய ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள். https://www.youtube.com/watch?v=k9QZSOdXtYs&feature=youtu.be Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp...

தித்திப்பான தீபாவளி – Sweets and Savouries | The Culinary Queen திருமதி. மல்லிகா பத்ரிநாத்

பட்டாசும், பலகாரமும் தீபாவளிப் பண்டிகையின் நீக்கமற நிறைந்துள்ள இரு முக்கிய அம்சங்கள். இந்நாட்களில் விதவிதமான பலகாரங்கள் கடைகளில் கிடைத்தாலும், நம் வீட்டின் அடுப்பில் செய்யும் பலகாரங்களுக்கு ஒரு ஸ்பெஷல் இடம் உண்டு. சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான தீபாவளியை கொண்டாட நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த The Culinary Queen திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்கள் நம் VYSDOM...

இந்திய சுதந்திர போராட்ட தியாகி திரு. S. B. கோபாலகிருஷ்ண செட்டியார் அவர்கள்

இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுப்பட்ட திருப்பத்தூர் தியாகி திரு. S. B. கோபாலகிருஷ்ண செட்டியார் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையை நாட்டு மக்களுக்கும், நம் வைஸ்ய சமுதாய மக்களுக்கும் அர்ப்பணித்தவர். திருப்பத்தூர் நகரில் காங்கிரஸ் கமிட்டியை தோற்றி வைத்து அதன் தலைவராக சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு, தன் குடும்பத்தை மறந்து தியாகம் பல செய்து சிறை...

வருடம் ஒரு வாசவி கோவில்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்ட நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அவதரித்தார். சக்திவாய்ந்த ஶ்ரீ வாசவி தேவியின் தரிசனத்தை பெறுவதற்காக தமிழகம் முழுவதும் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களை வைஸ்ய பெருமக்கள் கட்டியுள்ளனர். ஶ்ரீ...

About Me

241 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img