VYSDOM

வெறும் டிரெண்ட் அல்ல… அறிவியல்! 36 மணி நேர விரதம் குறித்து VGM மருத்துவமனையின் சிறப்பு விளக்கவுரை

சமூக வலைதளங்களில் இப்போது மிகவும் பிரபலமாக பேசப்படும் ஒரு விஷயம் "36-மணிநேர விரதம்". இது உடல் எடையை குறைப்பது முதல் இளமையை தக்கவைப்பது வரை பல நன்மைகளை தருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது உண்மையிலேயே பாதுகாப்பானதா? அல்லது வெறும் இணையத்து டிரெண்டா? என்று நம்மிடம் பல கேள்விகள் உண்டு. இதைப் பற்றிய மருத்துவ உண்மைகளைத் தெளிவுபடுத்த...

Dos and Don’ts in ரத சப்தமி | கோவை திருமதி. விஜயநேதாஜி

ரத சப்தமி அன்று காலையில் எழுந்து 7 அல்லது 9 எருக்கன் இலைகளை அடுக்கி அதன் மேல் அட்சதை, விபூதி/மஞ்சள் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து, பின் தலையில் வைத்து ஸ்நானம் செய்வோம். இத்தகைய நடைமுறை அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு ஒருவித மகிழ்ச்சியை கொடுக்கும். எப்படி உலோகக் கம்பி வழியே மின்சாரம் பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு...

Google மேடையில் ஜொலித்த ஆர்ய வைஸ்ய மாணவி! 🥇

நம் வைஸ்ய சமூகத்தின் இளைய தலைமுறையினர், உலகளாவிய சவால்களைத் தீர்க்கும் ஆற்றலோடு வளர்ந்து வருகிறார்கள் என்பதற்கு இதோ ஒரு மகத்தான சான்று! கூகுள் போன்ற சர்வதேச நிறுவனங்கள் நடத்தும் மேடைகளில், நம் இளைய தலைமுறையினர் முத்திரை பதிப்பது நமக்கெல்லாம் பெரும் கௌரவம். 🌟 29,000 பேரில் ஒருவராக...! கூகுள் நிறுவனத்தின் மதிப்புமிக்க 'ஜெமினி AI ஃபண்ட் மீ...

வாழ்வின் சிகரத்தைத் தொட வழிகாட்டும் “சிகரம் தொடுவோம்” திறன் மேம்பாட்டுப் பட்டறை!

​சாதனைகள் புரியத் துடிக்கும் ஒவ்வொரு மாணவரின் வாழ்விலும் ஒரு உந்துசக்தி தேவை. தன்னம்பிக்கை, சிறந்த திறன் மற்றும் தெளிவான இலக்கு இருந்தால், வாழ்வில் வெற்றி என்னும் சிகரத்தைத் தொடுவது நிச்சயம். அந்தப் பயணத்திற்கு வைஸ்ய சமூக மாணவர்களுக்கு வழிகாட்டி, மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் ஒரு சிறப்பான முயற்சியே “சிகரம் தொடுவோம்” திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி! ​மூன்றாவது...

சின்னி செட்ல கோத்திர (பெட்ட தேவுடு) பூஜை: 122வது வருட விழா

வரும் செப்டம்பர் 21, 2025 அன்று 122-வது வருட சின்னி செட்ல கோத்திர பூஜை கோலாகலமாக நடைபெற உள்ளது. கோயம்புத்தூர், பேரூரில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தான சத்திரத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு, காலை 6.00 மணிக்கு பொங்கல் வைக்கும் சடங்குடன் தொடங்குகிறது. தொடர்ந்து, காலை 10.00 மணி முதல் 12.00...

திருவூர் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவபாஷாண கிருஷ்ணன் பிரதிஷ்டை! வைஸ்யர்களின் முயற்சியில் உருவான சரித்திரம்!!

நவபாஷாணம் என்றதும் நம் நினைவுக்கு வருவது பழனி மலை முருகன் தான். அந்த அபூர்வமான, மருத்துவ குணம் கொண்ட நவபாஷாண சிலை உலகப் புகழ்பெற்றது. அதுபோல நவபாஷாணத்தால் ஆன ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணர் சிலை ஒன்று உருவாக்கப்பட்டு, திருவூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பகவத் கீதையை நமக்கு...

போலால அமாவாசை – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

குழந்தைகளுக்கான, குழந்தைகளுக்கு பிடித்தமான பண்டிகை - போலால அமாவாசை. ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை நாளன்று போலால அமாவாசை கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைவரும் கொண்டாடும் இந்த போலால கௌரி யார்? அந்த தேவியின் மூலக்கதை என்ன? போலால அமாவாசை குழந்தைகளுக்காக ஏன் கொண்டாடுகிறோம் ? அதனால் என்ன பலன்? என பல கேள்விகளுக்கான...

கருட பஞ்சமி – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

கருட பஞ்சமி - ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமி திதி நாளாகும். பிரம்ம தேவரின் மகனான காஷ்யபருக்கும் அவருடைய மனைவி வினதை தம்பதிகளுக்கு பிறந்தவரே கருடர், இவர் பிறந்த நாளே கருட பஞ்சமியாகும். 2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 29 ஆம் தேதி கருட பஞ்சமி கொண்டாடப்படுகின்றது. பாம்புகளும் கருடரும் பகைவர்கள்! ஆனால் வாசுகி...

நாக சதுர்த்தி – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

கருட பஞ்சமிக்கு முன்பு வரும் சதுர்த்தி திதி நாளே ‘நாக சதுர்த்தி’ தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. நாகங்களை நாம் தெய்வாம்சம் பொருந்திய உயிர்களாகக் கருதி வழிபடுகிறோம். இவ்வழிபாடு வேத காலத்திலிருந்தே இருந்துவருகிறது. 2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 28 ஆம் தேதி நாக சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. நாக சதுர்த்தியின்போது நாகத்தைப் பிரதிஷ்டை செய்து...

கோயம்புத்தூர் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: ஒரு சரித்திர நிகழ்வு!

ஜெய் வாசவி! கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தில் நடைபெறவிருக்கும் மகா கும்பாபிஷேகம் குறித்த முக்கிய தகவல்களுடன் ஒரு சிறப்பான பதிவு இதோ: கோயம்புத்தூரின் வைசியாள் வீதியில் வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் பல நூற்றாண்டுகளின் சரித்திரத்தையும், பக்தி மற்றும் நம்பிக்கையின் அடையாளத்தையும் தாங்கி நிற்கும்...

About Me

241 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img