VYSDOM

சகல சௌபாக்யம் தரும் ஸ்ரீ வரலக்ஷ்மி விரத கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

வரலக்ஷ்மி விரதம் அன்று பதினாறு வகை செல்வத்திற்கும் அதிபதியான லக்ஷ்மி அன்னையின் அருளினை வேண்டி அருள் பெறும் உன்னத தினமாகும். ஆடி மாதம் வளர்பிறையில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி விரதம் அனுசரிக்கப்படுகிறது. வரும் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி வரலக்ஷ்மி விரதம் கொண்டாடப்படுகிறது. சகல சௌபாக்யம் தரும் ஸ்ரீ வரலக்ஷ்மி விரத...

அயோத்தியில் ஆர்ய வைஸ்யர்களின் சேவை

ஸ்ரீ ராம ஜென்ம பூமியான அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 22ஆம் தேதி அன்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அன்றைய தினம் கர்ப்ப கிரகத்தில் மூலவரான ராம் லல்லா சிலை 500 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வைக்கப்பட்டது. நாம் வாழும் இந்த காலகட்டத்தில் நடக்கும் இந்த சரித்திர நிகழ்வில் அயோத்தியா ஆர்ய...

வைஸ்ய ஒலிம்பிக்ஸ் 2023

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபா, தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபா இளைஞரணி, ஆர்ய வைஸ்ய சாரிட்டபிள் & எஜுகேசன் பவுண்டேசன் மற்றும் திருவண்ணாமலை ஆர்ய வைஸ்ய சமாஜம் நடத்தும் வைஸ்ய ஒலிம்பிக்ஸ் 2023 விளையாட்டு போட்டி, வரும் டிசம்பர் மாதம் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு...

Dos and Don’ts in வைகுண்ட ஏகாதசி ஒக்க பத்து | கோவை திருமதி. விஜயநேதாஜி

மார்கழி மாதத்தில் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது (22/12/2023). வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்கு திசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும்...

திருவண்ணாமலை ஆர்ய வைஸ்ய சந்தர்ப்பனை குழுவினர் நடத்தும் 19 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா

கார்த்திகை மாதம் என்றதும் நம் நினைவுக்கு வருவது தீபத் திருநாளும், திருவண்ணாமலையும் தான். வரும் கார்த்திகை, நவம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை திருவண்ணாமலையை சேர்ந்த ஆர்ய வைஸ்ய பெருமக்கள் கார்த்திகை தீபத் திருவிழாவினையும், மாபெரும் அன்னதானத்தையும் திருவண்ணாமலை ஶ்ரீ வாசவி மஹாலில் நடத்த இருக்கின்றனர். அழைப்பிதழ் Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website |...

ஸ்ரீ வாசவி விரதம் – விரத நியமனங்கள்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனை வணங்கி அம்மனின் அக்னி பிரவேச நாளுக்கு முன் ஒரு மண்டலம் முழுவதும் இருமுடி கட்டி விரதம் இருந்து பெனுகொண்டா ஷேத்திரத்தில் அருள்...

விநாயகர் சதுர்த்தி கதை | கோவை திருமதி. விஜய நேதாஜி

பிள்ளையார் சதுர்த்தி கதை கர்ம வினைகளை நீக்கி நல்லன தரும் நாயகனான விநாயக பெருமானின் சதுர்த்தி கதையினை நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மிக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! ஞானம் பெறுங்கள்!! https://www.youtube.com/watch?v=3cvJZZjICU4 Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638 Gowri Making Tutorials: கௌரி செய்வதற்கான SMART TIPS...

இயற்கை பிரசவ முறையில் குழந்தைகளை பெற்றெடுத்த ஒரு வைசிய குடும்பத்தின் கதை!

பிரசவ கால கதைகளை நம் அம்மாக்கள் சொல்லி நாம் கேட்டிருப்போம். அந்த கதைகளை கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கும். முன்பெல்லாம் பிறந்த குழந்தையை புகைப்படம் எடுக்க கூட விட மாட்டார்கள். ஆனால் இன்றைய நவீன காலத்தில் பிரசவத்தையே வீடியோவாக எடுக்க அனுமதிக்கிறார்கள். பெரும்பாலான ஆண்களுக்கு பிரசவம் என்பது ஒரு அறைக்குள் நடக்கும் நிகழ்வாக மட்டும் தான் தெரியும்....

அறியப்படாத அதிசய மனிதர்கள் – ஆர்ய வைஸ்யருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த அங்கீகாரம்

இன்றைய தேதியில் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவரான கே. அண்ணாமலை (ex IPS) அவர்கள் "அறியப்படாத அதிசய மனிதர்கள்" என்ற தலைப்பில் தமிழகத்தில் உள்ள தன்னலமற்ற, உன்னத மாமனிதர்களை அடையாளம் கண்டு அவர்களை பற்றி உலகறிய செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், ரத்த தானத்தை தவமாக செய்து வரும் நம்...

வைஸ்ய ராகசுதா – வைஸ்ய பெண்களுக்கான பாட்டு போட்டி

வரும் உலக மகளிர் தினத்தை வைஸ்ய சமூக மகளிர்கள் அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும் என்னும் நோக்கில் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் மற்றும் தர்மபுரி மாவட்ட ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் இணைந்து வைஸ்ய ராகசுதா என்ற பாட்டு போட்டியை நடத்த உள்ளனர். 31 வயதிற்கு மேல் உள்ள வைஸ்ய சமூக பெண்கள்...

About Me

241 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img