வைஸ்ய ஒலிம்பிக்ஸ் 2023

Must Read

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபா, தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபா இளைஞரணி, ஆர்ய வைஸ்ய சாரிட்டபிள் & எஜுகேசன் பவுண்டேசன் மற்றும் திருவண்ணாமலை ஆர்ய வைஸ்ய சமாஜம் நடத்தும் வைஸ்ய ஒலிம்பிக்ஸ் 2023 விளையாட்டு போட்டி, வரும் டிசம்பர் மாதம் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த மாபெரும் விளையாட்டு போட்டியில் பல ஊர்களிலிருந்து பல்லாயிர வைஸ்ய விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Invitation:

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

வைஸ்ய ஒலிம்பிக்ஸ் போன்ற நிகழ்வுகள் நம் சமூக ஒற்றுமையையும், முன்னேற்றத்தையும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய படியாகும். அனைத்து ஆர்ய வைஸ்ய சமூக மக்களும் வைஸ்ய ஒலிம்பிக்ஸ் நிகழ்விற்கு ஆதரவை அளித்து பெரும் வெற்றியை அடைந்திட செய்ய வேண்டும்.

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img