பண்ருட்டி சொ.முத்துக்குமார்

17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டில் ஆர்ய வைஸ்யரை பற்றிய குறிப்பு | திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் மேல்சோழங்குப்பம் பெருமாள் கோயிலில் உள்ள தூணில் 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டை சரித்திர ஆய்வாளர்களும் கல்வெட்டு நிபுணர்களுமாகிய திருவண்ணாமலை பாலமுருகன் மற்றும் அரியூர் பழனிச்சாமி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தூணில் ஆண், பெண் மற்றும் ஒரு குழந்தையின் உருவமும் உள்ளது. அந்த உருவங்களின் மேல் துந்துபி வருடம், ஐப்பசி மாதம்...

இராமாயண காலத்தை சேர்ந்த திரூரில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம்

தசரத மகாராஜாவிற்காக ரிஷ்யசிருங்கர் புத்ரகாமேஷ்டி யாகம் செய்த திரூரில் அமைந்துள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரணம் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தில் ஸ்ரீ வாசம்பாளின் பெற்றோர்களான குசும ஸ்ரேஷ்டி, குசுமாம்பிகை மற்றும் குல குருவான பாஸ்கராச்சாரியாரின் திருவுருவங்கள் அருள்பாலிக்கப் போகின்றன. இராமயாணக்காலத்தை சேர்ந்த திரூரைப் பற்றியும் அவ்வூரில் அமைந்துள்ள ஸ்ரீ...

சென்னை SKPD – கொத்தவால் சாவடி – ஆர்ய வைஸ்யர்கள் பற்றிய ஸ்வாரசிய வரலாற்று பதிவு

Historian Sri Ram Venkata Krishnan - இவர் இந்தியப் பத்திரிக்கையாளர், தொழிலதிபர், இசை வரலாற்று ஆசிரியர் மற்றும் பாரம்பரியங்களை போற்றும் வரலாற்று ஆர்வலர். பல நூல்களை படித்து ஆராய்ந்து இவர் ஆர்ய வைஸ்யர்களைப் பற்றிய வரலாற்றை ஆதாரபூர்வமாக பதிவு செய்திருக்கிறார்‌. சென்னையில் கூறகாய கோமாட்ல தோட்டா தோன்றிய வரலாற்றையும், 1790ல் ஆர்ய வைஸ்ய சமூகத்தை...

100 வருடங்கள் ஆகியும் பழமை மாறாத ஜஸ்டிஸ் சுந்தரம் செட்டியாரின் வீடு

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த ஆர்ய வைஸ்யர் சேலம் ஜஸ்டிஸ் சுந்தரம் செட்டியார் அவர்களின் பூர்வீக இல்லம் சேந்தமங்கலத்தில் உள்ளது. Click here to know the Legacy of Justice Sundaram Chettiar ஜஸ்டிஸ் அவர்களின் வீட்டிற்கு நூறாண்டுகள் ஆனதை முன்னிட்டு கடந்த மார்ச் மாதத்தில் ஹோமம் வளர்க்கப்பட்டது. இந்த சரித்திர...

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த ஆர்ய வைஸ்யர்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி,திவான் பகதூர் K. சுந்தரம் செட்டியார் ஆவர்கள் சேலம் மாவட்டம் (தற்போதைய நாமக்கல்) சேந்தமங்கலத்தில் வசித்து வந்த செல்வந்தர் கிருஷ்ணம்ம செட்டியாருக்கு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி 1875 ஆம் ஆண்டில் பிறந்தவர். இளமையில் படுசுட்டியாக விளங்கிய இவர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பையும், பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து...

விடுதலைப் போராட்ட வீரர் ஜெயராமன் செட்டியார் | பண்ருட்டி சொ.முத்துக்குமார்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுக்கத்தூரை சேர்ந்த தியாகி ஜெயராமன் செட்டியார் தன்னுடைய பதினாறாம் வயதில் பாரத நாட்டிற்கான விடுதலைப் போராட்ட களத்தில் பங்குகொண்டார். பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராக விளங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டதனால் ஆங்கில அரசால் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். சுதந்திர போராட்ட தியாகியான இவருக்கு சுதந்திர இந்தியாவின் வடாற்காடு மாவட்ட கலெக்டர்...

விடுதலைப் போராட்ட வீரர் சேலம் ஆதி நாராயண செட்டியார் | பண்ருட்டி சொ.முத்துக்குமார்

தமிழகத்தைச் சார்ந்த ஆர்ய வைஸ்யர்கள் நம் நாட்டின் சுதந்திரப்போராட்டத்திலும் கலந்து கொண்டு சாதனைகள் செய்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறது. சேலம் ஆதிநாராயண செட்டியார் இராஜாஜியின் வலதுகரமாகத் திகழ்ந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் பல போராட்டங்களில் கலந்து கொண்டார். பல காங்கிரஸ் மாநாடுகளை திறம்பட நடத்தினார், சேலம் மாவட்ட விவசாயிகளின் வாழ்வு வளம்பெற...

பண்ணுருட்டி ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம் – சிறப்பு தகவல்கள்

கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியில் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி ஆலயம் புனரமைக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருக்கோவிலின் உள்கூட்டின் மேல்புறத்தில் சக்திவாய்ந்த, வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ சக்கரமும், இருதய கமலமும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலின் வசந்த மண்டபத்தின் மேல் அபூர்வ பிரமிடு...

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு இடம் அளித்த தெல்லாகுல ஸ்ரீ அகுல கொண்டைய செட்டியார்

19 ஆம் நூற்றாண்டில் முதன்முறையாக சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அமைவதற்கு காரணமாக விளங்கியவர் நம் ஆர்ய வைஸ்ய குலத்தை சேர்ந்த ஸ்ரீ அகுல கொண்டைய செட்டியார் ஆவார். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு ஸ்ரீ அகுல கொண்டைய செட்டியார் அளித்த இடத்தில் இன்று மடத்தின் முதல் மடாதிபதியான சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இவரைப்பற்றிய...

All about Commemorative Coins [நினைவு நாணயங்கள்] | Explainer Video by Master Anieruth, 5th Standard

தஞ்சாவூரை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் P. Anieruth, Commemorative Coins எனப்படும் நினைவு நாணயங்களை சேகரிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர். Commemorative Coins என்றால் என்ன? அவற்றை எவ்வாறு சேகரிப்பது? நினைவு நாணயங்களை பற்றிய பல ருசிகர தகவல்களை நம்முடன் பகிர்கிறார் Young Champ Anieruth. https://youtu.be/SuuSxhuolCY Master Anieruth, தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபாவின்...

About Me

18 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img