பெருந்தொற்றான கொரோனா இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தடுப்பூசியின் முக்கியத்துவத்தை பற்றி நமது ஆர்ய வைசிய சமூகத்தைச் சேர்ந்த சேந்தமங்கலம் டாக்டர் வெங்கடேஷ் குமார் அவர்களின் விழிப்புணர்வு உரையை கேளுங்கள்:
https://youtu.be/qW3tTkRMY0Y
#GetVaccinated | #LetsDefeatCorona
நன்றி - பண்ருட்டி சொ. முத்துக்குமார்
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Kannikadhanam.com – Matrimony...
திண்டிவனத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள சாரம் எனும் ஊரில் ஆந்திராவைச் சார்ந்த ஆர்ய வைஸ்யர் ஒருவரின் ஜீவசமாதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்விடத்தில் தோண்டத்தோண்ட விபூதியும் சில பூஜைப் பொருட்களும் கிடைத்துள்ளது. சித்தர் சில காலம் இங்கே தங்கி பூஜை செய்து வந்துள்ளதாகத் தெரிகிறது. தற்பொழுது இவ்விடத்தில் பகவான் ஸ்ரீ...
ஆர்ய வைஸ்யர்கள் பல துறைகளில் வல்லுனர்களாக விளங்குவது நாம் அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் புதுவையைச் சேர்ந்த ஆர்ய வைஸ்யர் ஒருவர் கல்வெட்டுக்களை ஆராயும் வல்லுனராகவும், தமிழ் அறிஞராகவும் செய்த வியத்தகு சாதனைகளை பற்றி அறிந்து கொள்வோம்.
புதுவை மாநிலம் வில்லியனூரில் 1940 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று சீ. நடராசன் செட்டியார் மற்றும்...
நெய்வேலி ஸ்ரீ வாசவி சமாஜத்தில் நவம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று எழுத்தாளரும், நுவலி விழியாடி ஊடக நிர்வாகியும் ஆன திருமதி. சாயீசுதா அவர்கள் எழுதிய ஸ்ரீ வாசவி சரிதம் (புரிதலின் பகிர்தல்) எனும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
திரு. வி.இராமகிருஷ்ணன் DGM, Neyveli Lignite Corporation அவர்கள் ஸ்ரீ வாசவி சரிதம்...
வேட்டவலம் கன்யகா பரமேஸ்வரி ஆலயத்தில் 8 ஆம் நாள் நவராத்திரி உற்சவத்தில் நவகுஞ்சரத்தை பற்றி கோலம் வரைந்து அதைப்பற்றி மகாபாரதத்தில் வரும் வித்தியாசமான உடலமைப்பைக் கொண்ட பறவை என்றும், ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது என்றும், சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின்வால், யானை,...
சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் வரலாற்றை எழுதியதால் ஆங்கிலேயர்களால் குப்தாஜி நடத்தி வந்த கிரந்த மாலா பத்திரிகை தடை செய்யப்பட்டதும் அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை ஏற்பட்டது என்றும் சென்ற பதிவில் பார்த்தோம். அது என்ன என்பதனை இப்பொழுது பார்ப்போம்.
Click here to Read the Previous...
கல்வகுண்டல சந்திரசேன குப்தா அவர்கள் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி 1919 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் கல்வ குண்டல ராமண்ணா. தாயார் பெயர் லக்க்ஷ்ம்மா. இவர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டம் பெற்றார்.
Click here to Read the First Episode of ஸ்ரீ வைஸ்ய பந்து | The...
1939ஆம் ஆண்டு ஒரு மாலைப்பொழுது ஹைதராபாத்தில் உள்ள ஒரு வீட்டில ஒரு இளைஞன் கதராடை அணிந்து கொண்டு ஏதோ தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தான். அப்பொழுது சரக் சரக் என பூட்ஸ் கால்கள் எழுப்பும் சத்தத்துடன் திபுதிபுவென நுழைந்த நிஜாம் அரசைச் சார்ந்த ஆங்கில போலீஸ்காரர்கள் அந்த இளைஞனை சுற்றி வளைத்தனர். அந்த இளைஞன்...