VYSDOM

யுகாதி தின மகத்துவமும், பஞ்சாங்கம் படிக்கும் அவசியமும்

புராணங்களின் படி, பிரம்மதேவன் யுகாதி நாளில் தான் உலகத்தை படைத்தார். எனவே, இந்த நாள் புதிய தொடக்கங்கள் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக கருதப்படுகிறது. நம் வைஸ்ய ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் யுகாதி திருநாளின் சிறப்புகளையும், மகத்துவத்தையும் கூறும் எளிய விளக்கத்தை கேளுங்கள்: https://youtu.be/BUMeXewox8Q?si=d8pAoZrXycnMps-2 மேலும், யுகாதியன்று பஞ்சாங்கத்தை எதற்காக படிக்க வேண்டும் என திருமதி....

மிளிரும் வைஸ்ய மாணவர்கள் | Arya Vysya Charitable and Education Foundation Scholarship for FY 2025 – 26

ஒருவரின் ஆற்றலையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்வதற்கான அடிப்படையாக இருப்பது கல்வி. இன்றைய காலத்தில் கல்வியை கற்பதற்கான வாய்ப்புகள் சரிசமமாக இல்லாததன் பிரதானமான காரணம் பணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் படிக்க விருப்பப்பட்டு, காலச் சக்கரத்தால் கட்டுண்டு கிடப்பவர்களுக்கு கை கொடுத்து வருகிறது 'Arya Vysya Charitable and Education Foundation'. சேவை மனப்பான்மை...

வைஸ்ய சமூகத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் பெற்றோர் நினைவாகச் சிறுகதைப் போட்டி!

தமிழ் இலக்கிய உலகில் குற்றவியல் மற்றும் திரில்லர் நாவல்களின் மன்னனாகக் கொண்டாடப்படும் நம் வைஸ்ய சமூகத்தை சேர்ந்த பிரபல பட்டுக்கோட்டை பிரபாகர், தன் பெற்றோரான திரு. வி. ராதாகிருஷ்ணன் மற்றும் திருமதி. ஆர். சந்திரா ஆகியோரின் நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான திரைக்கதை ஆசிரியரான பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள்...

கோவை ஆர்ய வைஸ்ய இளைஞர்கள் உருவாக்கிய அதிநவீன டர்ஃப் மைதானம்

கோவை மாநகரை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட ஆர்ய வைஸ்ய இளைஞர்கள் ஒன்று கூடி, தமிழகத்தின் மிகப்பெரிய மற்றும் உயரமான டர்ஃப் மைதானத்தை உருவாக்கியுள்ளனர். கிரிக்கெட், கால்பந்து மற்றும் வெளிநாட்டில் பிரசத்தி பெற்ற பிக்ள்பால் போன்ற விளையாட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த பல்துறை திறன் கொண்ட மைதானம், இரவு நேரங்களிலும் சிறந்த விளையாட்டு நிலைமைகளை உறுதிப்படுத்தும்...

போகி காப்பும் மருத்துவ பயனும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று (ஜனவரி 13 ஆம் தேதி), போகிப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது. 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாக கருதப்படும் போகி நன்னாளில், நம் அனைவரின் வீட்டு வாசலில் காப்பை காட்டுவோம். இந்த சடங்கிற்கு பின் உள்ள ஆன்மீகத்தையும், அறிவியலையும் பற்றி நம் வைஸ்ய ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள்...

வைஸ்ய சம்பிரதாயப்படி இலவச திருமணம் செய்து​கொள்ள விரும்பும் மணமக்களுக்கு, அன்பான அழைப்பு!

தானத்தில் உயர்ந்தது அன்னதானம்! இதற்கு இணையான இன்னொரு தானமுண்டு!! அது என்ன தெரியுமா? அதுதான் கன்னிகாதானம்! நம் வைஸ்ய குல மக்களுக்காக 45வது Samuhika Vivaham (இலவச திருமணம்) சென்னை மாநகரிலுள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் The Southern India Vysya Association சார்பில் நடைபெற இருக்கிறது. நம் வைஸ்ய குல சாஸ்திர சம்பிரதாயப்படி நிச்சியதார்தம், உபநயனம் மற்றும் மாங்கல்ய தாரணம் ஆகிய சடங்குகளுடன் இலவச திருமணத்தை செய்து​கொள்ள...

மஞ்சளினால் கௌரியை செய்யும்பொழுது இந்த சிறு குறிப்புகளை பின்பற்றினால் நம் கௌரிக்கு இன்னும் அழகு சேர்க்கலாம் [பாகம் – 2]

நாம் சென்ற பகுதியில் மஞ்சளினால் கௌரியை செய்ய தொடங்கும்போது நாம் செய்ய வேண்டியவை, நெற்றி பகுதி, மூக்கு புருவம் செய்வதற்கான ஸ்மார்ட் டிப்ஸ்களை ஹரிஷ்மிதா அவர்கள் விளக்கினார். Click here for a quick recap to part 1 video: https://www.vysdom.in/2024/09/05/மஞ்சளினால்-கௌரியை-செய்ய/ இந்த பதிவில் கௌரியின் கண், காது, உதடு, கண்ணம், மற்றும் முழுமையாக செய்வதற்கான...

மஞ்சளினால் கௌரியை செய்யும்பொழுது இந்த சிறு குறிப்புகளை பின்பற்றினால் நம் கௌரிக்கு இன்னும் அழகு சேர்க்கலாம் [பாகம் – 1]

நம் வைஸ்ய குல Artpreneur – ஹரிஷ்மிதா ரமேஷ் அவர்கள், மஞ்சளினால் கௌரியை செய்யும் வழிமுறைகளை மிக விளக்கமாகவும், எளிமையாகவும்; VYSDOM வைஸ்ய குடும்பத்தினருக்கு இப்பதிவின் வாயிலாக கற்றுக்கொடுக்கவிருக்கிறார். கௌரி செய்ய தொடங்கும்போது நாம் செய்ய வேண்டியவை, நெற்றி பகுதி, மூக்கு புருவம் செய்வதற்கான ஸ்மார்ட் டிப்ஸ்! https://youtu.be/WgRjAEuUg3M?si=0SNuUopoUKIsL4kX நம் அடுத்த பதிவில் கௌரியின் கண், காது,...

கோகுலாஷ்டமியின் கோலாகல சிந்தனைகள் | கோவை திருமதி. விஜய நேதாஜி

எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க மஹாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நன்னாளே கோகுலாஷ்டமி. கண்ணன் அஷ்டமி திதி நள்ளிரவில் பிறந்தமையால்; ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. கோகுலாஷ்டமியனன்று வாசல்படியில் இருந்து பூஜை அறை...

ஆவணி அவிட்டம் 2024 | திருமதி. ரேவதி மோகன் ஆச்சாரியா

ஆவணி அவிட்டம் நன்னாள் வரும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதம் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடாகும் ஆவணி அவிட்டம். ஆவணி அவிட்டம் அன்று வேதக் கல்வியைத் தொடங்கும் நாள் என்கின்றன சாஸ்திரங்கள். கல்வி கற்பதையும் கற்பிப்பதையும் போற்றும் விழாவாக முற்காலத்தில்...

About Me

241 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img