VYSDOM

வைஸ்ய பட்டதாரிகளுக்கு GMR Infrastructure இல் வேலை வாய்ப்பு | ஆர்ய வைஸ்ய மகாசபா

நம் ஆரிய வைசிய சமூகத்தை சேர்ந்த தொழில் முனைவோர்களையும், தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பிற்காக தயாராக காத்திருப்போரையும் இணைக்கும் முயற்சியினை தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபாவினர் எடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, உலக புகழ் பெற்ற GMR Infrastructure Limited கட்டுமான நிறுவனத்திற்காக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம்...

சுவை, ஊட்டச்சத்து, ஆரோக்கியம்… சப்தஸ்வரதானியம்

உணவே மருந்து, மருந்தே உணவு என்பதற்கு நல்ல உதாரணம் சிறுதானியங்கள். நம் முன்னோர்கள் தினமும் சிறுதானியங்களால் ஆன உணவு வகைகளை உட்கொண்டு உடல் ஆரோக்கியத்துடன் நலமாக வாழ்ந்தனர். கம்பு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்ற சிறுதானியங்களில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. நம்...

Job Utsav by தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபா

நம் ஆரிய வைசிய சமூகத்தை சேர்ந்த தொழில் முனைவோர்களையும், தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பிற்காக தயாராக காத்திருப்போரையும் இணைக்கும் முயற்சியினை தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபாவினர் எடுத்துள்ளனர். தாங்கள், தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை தேடுபவர்களாக இருப்பினில் கொடுக்கப்பட்டுள்ள Google Form இல் தங்களின் விவரங்களை பதிவிடுங்கள்: https://forms.gle/y5Si3ro3H6c45Tz87 தொழில் முனைவோர்களே! தங்கள் நிறுவனத்தில் திறமைக்கு...

பொள்ளாச்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரில் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் வரும் வைகாசி மாதம் 30 ஆம் தேதி, திங்கட்கிழமை (13-06-2022) அன்று காலை 6:30 மணி முதல் 7:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. பொள்ளாச்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக குழுவின்...

What Next? Career Guidance Program by தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா

10th, பிளஸ் 2 வகுப்புக்குள் நுழைந்து விட்டாலே மாணவ மாணவிகளுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ற, ஆர்வத்திற்கு ஏற்ற உயர்கல்வி எது, எவ்வாறு அதில் சேர்வது என்கிற எண்ணம் மேலோங்கும். நம் வைஸ்ய குலத்தின் எதிர்காலமான - வைஸ்ய மாணவர்கள் அனைவரும் தங்களின் எதிர்கால படிப்பினை நன்கு ஆராய்ந்து சேர வேண்டும் என்கிற நோக்கில் தமிழ்நாடு ஆர்ய...

Global Green 2G – Powered by WAM TN Mahila Vibhaag

மண் வளத்தை காத்திடவும், பாரம்பரிய விதைகள், நெல் வகைகள் பற்றிய விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லவும் "GLOBAL GREEN- 2G" என்ற திட்டத்தினை WAM TN Mahila Vibhaag அமைப்பினர் தொடங்கியுள்ளனர். இந்த உன்னத முயற்சியின் பலனாக பல்வேறு ஊர்களிலிருந்து 400ற்கும் மேற்பட்டோர் விதைத்தூவி செடி வளர்த்தல். பூச்செடிநடுதல். மரக்கன்று நடுதல் என பல்வேறு...

மாவிளக்கு மாவினை கொண்டு சாதனை புரிந்த ஆர்ய வைஸ்யர்கள்!

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் சார்பாக ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி பிறந்தநாளை முன்னிட்டு நம் குலத்தவரின் நன்மைக்காகவும், உலக அமைதி வேண்டியும் உலகம் முழுவதும் 204 வெவ்வேறு இடங்களில் ஆர்ய வைஸ்யர்கள் பலர் இணைந்து மாவிளக்கு மாவினை (ஜோதி பிண்டி) கொண்டு வாசவி மாதாவின் பாதத்தை உருவமைத்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்...

Heroes of Aryavysyas – Mrs. பிரவீணா அருண்

பலிசெட்ல கோத்திரத்தை சேர்ந்த பென்னாகரம் திருமதி. பிரவீணா அருண் அவர்கள் கடந்த பதினெட்டு வருடங்களாக பல பிரபல இதழ்களில் தனது சிந்தனைகளை தொடர்ச்சியாக கட்டுரைகளின் வாயிலாக பகிர்ந்துள்ளார். தன்னம்பிக்கை, பெண்கள் முன்னேற்றம், ஆன்மீக தொடர்கள் ஆகிய தலைப்புகளில் நூற்றிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் பிரபல இதழ்களான மங்கையர் மலர், தீபம், ஶ்ரீ ப்ரம்மம் மற்றும் பல இதழ்கள்...

A Spiritual Tour to Penugonda Sri Vasavi Kannika Parameswari Temple [VIDEO]

பெனுகொண்டாவில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி பராசக்தியின் ஸ்வரூபமாக, நம் வைஸ்ய குலத்தின் தாயாக அவதரித்தவர் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி...

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா – புதிய மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பணி ஏற்பு விழா

நம் வைஸ்ய குல மக்களின் குரலாக விளங்கி வரும் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபாவின் 2022 - 2025 ஆம் ஆண்டிற்கான மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பணி ஏற்பு விழா வரும் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, திருச்சி ஸ்ரீ வாசவி மஹாலில் நடைபெற உள்ளது. புதிய தலைவர்களாக பொறுப்பேற்க உள்ள: திரு. Er....

About Me

241 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img