VYSDOM

ஆர்ய வைஸ்யர் சமூகத்தில் ஒரு மைல்கல் – Heroes of Aryavysyas

Heroes of Aryavysyas - ஆர்ய வைஸ்ய வரலாறு புத்தகத்தின் ஆசிரியரும், வைஸ்ய இன ஆராய்ச்சியாளருமான திரு. பாலா வெங்கட்ராமன் அவர்களை பற்றிய ஒரு கட்டுரை. கடந்த பத்து வருடங்களாகவே ஆர்ய வைஸ்யர்களை பற்றி பலவித சுவாராஸ்யமான வரலாற்று தகவல்களை சேகரித்து தருபவர் பென்னாகரம் திரு.பாலா வெங்கட்ராமன். வாசவி அன்னையின் வரலாற்று தகவல்களை சேகரிக்க...

கார்த்திகை தீபமும் சந்திர கிரகமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

580 ஆண்டுகளில் மிக நீண்ட சந்திர கிரகணம் வரும் நவம்பர் 19 அன்று நிகழவிருக்கிறது. இதற்கு முன்பு 1440 பிப்ரவரி 18ஆம் தேதி நிகழ்ந்தது இத்தகைய நீண்ட சந்திர கிரகணம் நிகழ்ந்து உள்ளது. மஹா கார்த்திகை தீப தினத்தன்று நிகழும் சந்திர கிரகணத்தை பற்றி நம் வைஸ்ய ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி எளிமையாக விளக்கியுள்ளதை...

பெனுகொண்டா வாசவி அம்மன் சிலை மீது தேடி வந்து அமர்ந்த கிளி

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் கோவில் உள்ளது. இன்று (ஜூலை 14, 2021) காலை மரகத வாசவி அம்மனுக்கு பூஜை முடிந்த பின், சிலையின் மீது திடீரென்று...

World Record Festival by Vasavi Clubs International Dist – V 501A

பல சேவைகளையும், சாதனைகளையும் தொடர்ந்து புரிந்து வரும் வாசவி கிளப்ஸ், வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி, மிக அதிக நபர் பங்கு கொள்ளும் நிகல்நிலை சாதனை சமையல் நிகழ்வு ஜூம் செயலி வாயிலாக நடத்த உள்ளனர். மேலும், அனைத்து சாதனையாளர்களும் இணைந்து வாசவி காயத்ரி மந்திரம் 15 நிமிடங்களுக்கு ஜெபித்து, அதிக நபர்கள்...

Online Phonics Workshop – Mrs. Aparna Srinivasan, Certified Phonics Expert

Phonics is a way of teaching children how to read and write. It helps children hear, identify and use different sounds that distinguish one word from another in the English language. Our Vysdom member and a Certified Expert on Phonics...

Virtual Workshop on Business Automation for Vysyas | Vasavi Clubs International

வாசவி கிளப்ஸ் இன்டர்நேஷனல் District V501A, V502A மற்றும் V503A இணைந்து வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை "Technology In Business Administration" என்கிற தலைப்பில் தினமும் இரவு 8 மணிக்கு ZOOM App வாயிலாக பல பென்பொருள்களை (Software Apps) பயன்படுத்தும் வழிமுறைகளை...

A Tribute to the Legend SPB on his Birthday | Vn. Chef. G. Kumaresan

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த பாடகரான SPB அவர்கள் 1969 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, அதாவது ஆயிரம் நிலவே வா என்ற பாடலில் ஆரம்பித்து அண்ணாத்த அண்ணாத்த என்ற ரஜினியின் பாடல் வரை பாடிய பாடல்களிருந்து 1270 தமிழ்ப் பாடல்களைக் தேர்வு செய்து நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த Vn....

Decluttering the Daily News | Mrs. Sangeetha Srinivasan

நம் சமூகத்தில் பல செய்திகள் தினமும் உலா வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் சில முக்கிய செய்திகளை பற்றி அனைவரும் கண்டிப்பாக தெரிந்துகொண்டு அப்டேடடாக இருக்க வேண்டும் என்னும் நோக்கில், அன்றாட முக்கிய செய்திகளை தினமும் சரியாக இரவு ஒன்பது மணிக்கு Google Podcasts வாயிலாக தொகுத்து வழங்குகிறார் முனு குல கோத்திரத்தை சேர்ந்த திருமதி. சங்கீதா...

Sri Vasavi Jayanthi Subhakankshalu – 2021

அனைவருக்கும் ஶ்ரீ வாசவி ஜெயந்தி வாழ்த்துக்கள்! எந்த சக்தி மக்களை காக்கிறதோ அதுவே கடவுளாக மக்களால் போற்றப்படுகிறது; வணங்கப்படுகிறது. தன்னால் ஒரு குலமே காப்பாற்றப்படுமானால், அதற்காக தன்னையே அழித்துக்கொண்ட மானிடர்களும் தெய்வமாகவே வணங்கப்படுகிறார்கள். அப்படி தன்னையே எரித்துக்கொண்டு பெரும் கூட்டத்தைக் காப்பாற்றிய பெண் தான் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் என்று வணங்கப்படுகிறார். ஆந்திர மாநிலம்...

COVID Help Line for Aryavysyas | A Nobel Service from Vasavi Clubs

"Live To Serve" என்கிற கோட்பாட்டுடன் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பல உன்னத சேவைகளை செய்து கொண்டிருக்கும் Vasavi Clubs International தற்பொழுது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நம் ஆர்ய வைஸ்ய சமூக மக்களுக்கு உதவும் நோக்கில் COVID Helpline சேவையை தொடங்கியுள்ளனர். "Vasavi Pranadhata" எனும் COVID Help Line திட்டம் தற்பொழுது...

About Me

241 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img