ஆந்திராவை சேர்ந்த பிரபல மருத்துவர் Dr. CV. சுப்ரமணியம் அவர்கள் கொரோனாவின் தற்போதைய நிலையை பற்றியும், நோயாளிகள் சந்திக்கும் இன்னல்களை பற்றியும் கூறியவை Deccan Chronicle என்னும் ஆங்கில பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
மேலும், இக்கொரோனா தொற்று வணிக தொழிலை மையமாக கொண்ட வைஸ்ய சமூக மக்களின் மத்தியில் மிக கடுமையாக தாக்குகின்றது என்றும் அதற்கான காரணம்...
வைஸ்ய சமுதாயத்தை சேர்ந்த இளம் சாதனையாளர் ஸ்ரிஷ்டி, தனது 20-வது வயதிலேயே உலக அரங்கில் பல சாதனைகளை புரிந்து ஆர்ய வைஸ்ய சமூக மக்களின் யூத் ஐகானாகவும், பெண்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்கிறார். அவரின் சாதனைகள் சில உங்கள் பார்வைக்கு.
BRICS CCI என்பது சர்வதேச அமைப்பாகும். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்ப்ரிகா ஆகிய...
இன்று அதிகாலை 2.33 மணி அளவில் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ந்தார் சூரிய பகவான். தமிழ் புத்தாண்டும், மாதங்களும் சூரிய பகவானை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது. அவ்வாறு, மேஷ ராசியில் சூரியன் பெயர்வதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் ஒரு மாத காலமே சித்திரை மாதமாகும்.
சித்திரை மாதமே தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாகும்....
மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருவது மகா சிவராத்திரி. இந்நாளில் விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது ஐதீகம்.
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் பார்வதி தேவி, சிவனை நினைத்து பூஜை...
700 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
26 ஆம் தேதியான...
இந்தியாவிலேயே முதன்முறையாக தங்க நகை வியாபாரத்தில் ஒரு புதிய யுக்தியை புகுத்தி புரட்சி செய்தவர் ஒரு வைஸ்யர் என அறியும் போது உங்கள் உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லவா!
ஆம், இந்தியாவிலேயே முதன்முறையாக தங்கம் கடையில் வாங்கும் ஆபரணத்தில் தங்கம் கடையின் பெயரை பொறித்து (Seal) விற்று, மீண்டும்...
இன்றைய வாழ்வியல் முறை நமக்கு தந்திருக்கும் பாதிப்புகளில் முக்கியமான ஒன்று முடி உதிர்வு.
முடி உதிர்வைத் தடுப்பதற்காக பொதுவாக பலர் கூறும் வழிமுறைகளின் நம்பகத்தன்மை என்ன? அவைகளை பின்பற்றினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதனை நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த Dermatologist and Cosmetologist Dr. Haripraba MBBS., MD DVL அவர்கள் கூறுவதை கேளுங்கள்!...
வைஸ்ய குலத்தை சேர்ந்த பல நல்லுள்ளங்கள், அறிஞர்கள், தொழில் முனைவோர்கள், சாதனையாளர்கள், கொடையாளர்கள் என அனைவரும் சங்கமிக்கும் இடமாக திகழும் வைஸ்ய சங்கமம் பவுண்டேஷனின் முப்பெரும் விழா வரும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதியன்று திருக்கோவிலூர் ஜெய விஜய மஹாலில் நடைபெற உள்ளது.
சத்தமில்லாமல் பல நற்பணிகளை செய்து வரும் வைஸ்ய சங்கமம் குடும்பத்தின் சேவைகளின்...
நம் வைஸ்யர்களின் குல தெய்வமாகிய ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் சரித்திரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் நோக்கில் WAM Tamilnadu State Mahila Vibagh குழுவினர் அனைவரும் இணைந்து ஸ்ரீ வாசவி சரிதம் கூறும் போட்டியினை நடத்த உள்ளனர்.
Join Bhakthi Movement – WhatsApp Group
போட்டியில் பங்கு பெறுவோர் வாசவி...
தெரிந்தோ தெரியாமலோ செய்த வினைகள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்தய நாளான பரணி நட்சத்திரமன்று வீட்டில் விளக்கேற்றி வழிப்படுவதே பரணி தீபமாகும்.
Join Bhakthi Movement - A WhatsApp Group
பரணி தீபத்தின் வரலாறு மற்றும் மகிமைகளை பற்றியும், பரணி தீப ஒளி எதுவரை செல்லும் என்ற கேள்விக்கான விடையினை நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மீக குரு...