மனதில் அறியாமை எனும் இருளை அகற்றி, ஞான ஒளி ஏற்றிவைக்கும் திருநாளே தீபாவளி.
நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா வதைத்து, தர்மத்தை ரட்சித்த தீபாவளி நன்நாளில், லக்ஷ்மி குபேர பூஜை செய்வதனால் நம் இல்லங்களில் செல்வகடாட்சம் பொங்கிப் பெருகும் என்பது ஐதீகம்.
Click here to Hear Sri Krishna Ashtakam
தீபாவளிக்கும் குபேரனுக்கும் என்ன சம்மந்தம்? தீபாவளியன்று லக்ஷ்மி...
ராமாயணமும் மகாபாரதமும் மீண்டும் மீண்டும் பலவித பரிமாணங்களில் மிளிர்ந்துக்கொண்டிருப்பது பாரத வல்லமை. அதே போல வைஸ்ய குலத்திற்காக அவதரித்த ஸ்ரீ வாசவி தேவியின் புண்ய சரித்திரம் அடுத்தடுத்த தலைமுறைகளும் அறிய வேண்டும் என்கிற நோக்கில் நெய்வேலியை சேர்ந்த திருமதி. சாயீசுதா அவர்கள் ஸ்ரீ வாசவி சரிதம் (புரிதலின் பகிர்தல்) என்கிற நூலினை எழுதியுள்ளார்.
ஸ்ரீ வாசவி...
கோவை மாநகர் வைசியாள் வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் திருக்கோவில்.
கும்பத்தின் வடிவிலே உள்ள சன்னதியில் வீற்றிருக்கும் வாசவி அன்னையின் ஆலயத்தை காண கண் கோடி வேண்டும்.
பல சிறப்புகளை கொண்டுள்ள கோவை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலின் தெய்வ தரிசனத்தை காணுங்கள்
https://youtu.be/CGsEexpXY64
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு...
Dream, dream, dream.Dream Transforms into thoughts and thoughts result in action.
என்கிற பொன்மொழியை உலகிற்கு வழங்கியவர் People's President என்றழைக்கப்படும் Dr. APJ. அப்துல் கலாம் ஐயா அவர்கள்.
Dr. ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை (15th Oct 2020) முன்னிட்டு, அவருக்காக ஒரு உலக சாதனையை படைத்துள்ளார் நமது...
கோயமுத்தூர் ஆர்ய வைஸ்ய மகா ஜனம் சார்பில் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 30 பண்டிதர்கள் இணைந்து உலக நன்மைக்காக ஸ்ரீ சதசண்டி மஹா யாக விழா நடத்த உள்ளனர்.
ZOOM மற்றும் YouTube வாயிலாக நாம் அனைவரும் வீட்டில் இருந்தபடியே இந்த மஹா யாகத்தில் பங்குபெறலாம்.
Click...
இந்துக் காலக் கணிப்பு முறையில், இரவு-பகல், வாரநாட்கள், மாதங்கள் போல ஆண்டுகளும் சுழற்சி முறையில் அமைந்துள்ளன. இந்த ஆண்டு வட்டம் ஒவ்வொன்றும் 60 ஆண்டுகளைக் கொண்டது. இதிலுள்ள ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் ஒரு சுற்று நிறைவடைந்ததும் மீண்டும் இன்னொரு பிரபவ ஆண்டில் அடுத்த வட்டம்...
வைஸ்ய சமூக மக்களின் மேம்பாட்டிற்காக பல சேவைகளை செய்து வரும் வைஸ்ய சங்கமம் பவுண்டேஷன் குழுவினர், வைஸ்ய மாணவ கண்டுபிடிப்பாளர்களுக்காக வைஸ்ய பிரம்மாக்கள் எனும் போட்டியினை நடத்த உள்ளனர்.
வைஸ்ய மாணவர்களின் கண்டுப்பிடிப்புக்களை மற்றும் படைப்புக்களை உலகறிய செய்யும் போட்டியே வைஸ்ய பிரம்மாக்கள்!
மேலும் விபரங்களுக்கு:
https://youtu.be/V6EVjziLsls
VYSDOM Family wishes All the best to Young Scientists!
VYSDOM for Aryavysyas...
நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு கே.சி. குப்தாவிற்கு ஒரு புதிய எண்ணம் தோன்றியது என்று போன பதிவில் பார்த்தோம்.
Click here to Read the Previous Episode of ஸ்ரீ வைஸ்ய பந்து | The History behind Vasavi Clubs
அதாவது வைசியர்களில் உயர்பதவியில் இருக்கும் கலெக்டர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் மற்றும் வெளிநாட்டில்...
கொரோனா பெருந்தொற்று நம்மை சுற்றிலும் கடுமையாக பரவி உள்ளது. ஆர்ய வைஸ்ய சமூக மக்கள் பலரும் இந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொடிய கொரோனாவிடமிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? கொரோனாவின் அறிகுறி தென்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதனை கோவை கங்கா மருத்துவமனையின் அனஸ்தீஸியா துறையின் அக்கடெமிக் டைரக்டர் Dr. பால வெங்கட் அவர்கள் ஆர்ய...
கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகில் வாழும் அனைத்து மனித உயிர்களையும் உலுக்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த கடுமையான சூழலில் தெய்வங்களாக இருக்கும் மருத்துவர்கள், மக்களின் துன்பங்களை தங்களின் துன்பமாக தாங்கிக் கொண்டு செயல்படுகின்றனர்.
மருத்துவ கல்வியின் முதல்வராக போற்றப்படும், தெய்வீக மருத்துவர் எனும் திருநாமம் கொண்ட தன்வந்திரி பகவான் அளித்த அமிர்தத்தினால் தான் தேவர்கள் மரணமில்லா பெருவாழ்வை...