கொரோனாவை போக்க வைஸ்ய சங்கமம் பவுண்டேசன் சார்பில் தன்வந்திரி பகவானிற்கு சிறப்பு பூஜை மற்றும் மூலமந்திர கூட்டுப் பிரார்த்தனை

Must Read

கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகில் வாழும் அனைத்து மனித உயிர்களையும் உலுக்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த கடுமையான சூழலில் தெய்வங்களாக இருக்கும் மருத்துவர்கள், மக்களின் துன்பங்களை தங்களின் துன்பமாக தாங்கிக் கொண்டு செயல்படுகின்றனர்.

மருத்துவ கல்வியின் முதல்வராக போற்றப்படும், தெய்வீக மருத்துவர் எனும் திருநாமம் கொண்ட தன்வந்திரி பகவான் அளித்த அமிர்தத்தினால் தான் தேவர்கள் மரணமில்லா பெருவாழ்வை பெற்றனர்.

ஆயுர்வேத மருத்துவம் தன்வந்திரி பகவான் இந்த உலகிற்கு கொடுத்த பரிசே!

கொரோனா பெருந்தொற்று முற்றிலுமாக நீங்கவும், உலக மக்கள் நலன் வேண்டியும் வைஸ்ய சங்கமம் பவுண்டேசன் சார்பில் வரும் ஜூலை 28, 2020 அன்று (செவ்வாய் கிழமை) பண்ருட்டி ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஆலயத்தில் சிறப்பு பூஜை மற்றும் மூலமந்திர கூட்டுப் பிரார்த்தனை நடைபெற உள்ளது.

உயர்ந்த நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த கூட்டு பிரார்த்தனையில் நாம் அனைவரும் குடும்பத்தினருடன் வீட்டிலிருந்தபடியே ஜூலை 28, 2020 அன்று காலை 8.31 மணி முதல் 8.45 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி ஸ்லோகத்தை பாராயணம் செய்வோம்! கொரோனாவை வெல்வோம்!!

Few words from our beloved Muthukumar anna about this event and about Vysya Sangamam Foundation!

வைஸ்ய சங்கமம் பவுண்டேஷனின் பொருளாளர் மன்னார்குடி திரு. R.S. ஹரிராம்பிரசாந்த் அவர்களின் வேண்டுகோள்.

ஸ்ரீ தன்வந்திரி ஸ்லோகம்:

ஓம் நமோ பகவதே
வாஸுதேவாய! தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய !

ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய
நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம !

Special Thanks to Nanda Kumar anna for extending the Invitation to VYSDOM Family! 🙂

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

🎧 Subscribe Ekasvara to hear Powerful Mantra Series for a Powerful Life: www.youtube.com/channel/UCqzrwXCnJKnmMIwu2sQfV3Q

👩‍🍳 Click and View the Gallery of 500+ Aryavysya Traditional Recipes. Let’s bring back Aryavysya Traditional Foods in our daily life, much stronger and bigger!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img