கொரோனா - உலகத்தையே அச்சுறுத்தி வரும் வார்த்தை. சோதனை வரும் வேளையில், அதனை கண்டு பயந்து ஓடாமல் அந்த சோதனைக்கான தீர்வை ஆராய்ந்து வெற்றி காண்பதே சாதனை.
சரி, இப்பொழுது கொரோனா வந்துவிட்டது, அதனை எப்படி அழிப்பது? நம் அனைவரின் கடமைகள் என்னென்ன? என்பதனை ஆன்மிகத்துடன் ஒப்பிட்டு பல சுவாரசிய கதைகளுடன் எளிமையாக விளக்குகிறார் நம்...
Prevention is better than cure என்கிற ஆங்கில பழமொழி மிகச் சரியாக பொருந்தும் காலம் இது.
கொரோனாவை இந்த உலகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்பதையே இந்த யுகாதியின் சங்கல்பமாக ஏற்போம். இதற்காக நாம் ஒவ்வொருவரும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்:
சமூகத்துடன் இடைவெளி விட்டு இருப்பது (Social Distancing) - உங்களுக்கும், அடுத்த...
ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவையின் சார்பில் வரும் மார்ச் 22 ஆம் தேதியன்று, சேலம் டவுன் வாசவி மஹாலில் நம் வைஸ்ய குல சமுதாய மக்களின் நலனிற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மாநாடு நடைபெற இருக்கிறது.
தெலுங்கு யுகாதி மாநாட்டின் கோரிக்கைகள்:
நமது மாணவ சமுதாயத்திற்காக கல்வியில் இட ஒதுக்கீடுவேலை வாய்ப்புகளில் நமது...
ஆண்டிபட்டியிலிருந்து இந்திய அகாடெமியில் தேர்ச்சிபெற்ற தமிழ்நாட்டின் ஒரே பெண் அதிகாரி நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த அன்னபூரணி அவர்கள் ஆவார். நம் அன்னபூரணி அவர்களை பற்றி திரு. சைலேந்திர பாபு IPS அவர்கள் போட்ட Inspiring ட்வீட் இதோ:
அன்னபூரணி. இன்று ராணுவ அகாடமியில் தேர்சிபெற்ற ஒரே தமிழ்நாட்டு பெண் அதிகாரி.ஆண்டிபட்டி நம்பிக்கை நட்சத்திரம்....
சுதந்திர போராட்ட வீரரும் மகாயோகியுமான அரவிந்தர் வங்காளத்தில் நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஒரு வருடம் சிறைச்சாலையில் அவர் இருந்த போது யோகக் கலையைக் தானாகவே கற்றுக்கொண்டார். சிறையிலிருந்து அவர் விடுதலை ஆனவுடன் அவரை எல்லோரும் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பிச்செல்ல ஆலோசனை கூறினார்கள். ஆனால் சிறையில்...
பிரபல நாளிதழ் தினமணியில் நம் வைஸ்ய குலத்தின் தெய்வமான ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் சரித்திரத்தை "காக்க வந்த கன்யகா பரமேஸ்வரி" என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்துள்ளது.
மேலும் 700 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க கும்பாபிஷேகத்தை பற்றியும் பதிவிட்டுள்ளனர்.
Click here to subscribe the Channel for Powerful Mantras
நன்றி...
சிவராத்திரியில் 12 சிவாலயங்களில் தரிசனம்! சென்னையில் இதுவரை அறியாத சிவ தலங்கள்!!
Agenda:
வரும் சிவராத்திரி அன்று (21/02/2020) இரவு 9 மணிக்கு குரோம்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு வழியாக 12 சிவாலயங்கள் தரிசனம் செய்துவிட்டு காலை 7 மணிக்கு ஆலய தரிசனம் முடித்து வீடு திரும்புதல்.
தலங்களின் பெயர்கள்:
1) வல்லம் வேதாந்தீஸ்வரர் ஆலயம்
2) திருவடிசூலம் திருவிடைச்சுரநாதர்
3) திருவடிசூலம்...
700 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 05 மார்ச் 2020 ஆம் தேதி ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 10 நவம்பர் 2019 முதல் 20 பிப்ரவரி 2020 வரை அனைத்து ஊர்களில் உள்ள வைஸ்ய குல மக்கள்...
நம் நாட்டில் எங்கும் காணப்படும் குப்பைமேனி செடியின் பலன்களை நம்மை விட வெளிநாட்டினர் நன்கு அறிந்து, அதிக அளவில் Import செய்து உபயோகித்து வருகின்றனர் என்பது ஆச்சரியம் கலந்த உண்மை.
குப்பைமேனி செடியின் வேர் முதல் இலை வரை ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. குப்பைமேனி செடியினை பற்றியும் அதனை உண்பதால் கிடைக்கும்...
பெனுகொண்டாவில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி பராசக்தியின் ஸ்வரூபமாக, நம் வைஸ்ய குலத்தின் தாயாக அவதரித்தவர் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி. அதே பெனுகொண்டவில், 2019 ஆம் ஆண்டில் நம் அன்னைக்காக கட்டப்பட்ட பொற்கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் மற்றும் வாசவி அன்னையின் சிலை பிரதிஷ்டை என இருபெரு விழா விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தின் முதலாம்...