வருடா வருடம் வைஸ்ய வியாபாரிகளும், நிறுவனங்களும் சங்கமிக்கும் ஒரு மாபெரும் நிகழ்வே வைஸ்ய வ்யாபார்.
வாசவி கிளப்ஸ் (V502A) பெருமையுடன் நடத்தும் வைஸ்ய வ்யாபார் - வணிக கண்காட்சியின் வாயிலாக பல நூறு வைஸ்ய வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர் என்று கூறுகிறார் வைஸ்ய வ்யாபாரின் Project Chairman Vn. KCGF...
தமிழ் மாதம் ஆனி - தொடங்கிவிட்டது, இம்மாதம் முழுவதும் நமது கோவை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானம் ஆலயத்தில் ஆனி மாத பாராயணம் நடைபெற இருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் நாம் அனைவரும் சமூக விலகலை கடைபிடித்தாலும், நம் வாசவி அன்னையின் மூலமாக மனதால் ஒன்றிணையும் நேரம் இது. ஆம்! நம் கோவை SKPD குழுவினர், ஸ்ரீ...
தமிழகத்தில் உள்ள பல இல்லத்தரசிகளின் சமையல் கலையின் குருவாக திகழும் திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்கள், சன் டிவியில் உங்கள் மனசிற்கு பிடிச்சது மட்டும், ஜெயா டிவியில் அடுப்பங்கரை முதலிய நிகழ்ச்சியின் வாயிலாக ஆயிரக்கணக்கான ரெசிப்பிகளை கற்றுக்கொடுத்துள்ளார்.
மேலும், முப்பதிற்கும் மேற்பட்ட சமையல் குறித்த புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். சுவையான அப்புத்தகங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம்,...
Click here and Download the profile details of participants who have attended ICE Breaker - 01 sessionDownload
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
பொதுவாக நாம் எல்லோரும் நம் வீட்டு பெண் குழந்தைகள் நமது வீட்டில் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருப்பது போலவே புகுந்த வீட்டிலும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், சுய மரியாதையுடனும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதுபோலவே மருமகளை எடுப்பவர்களும் மருமகள் அன்பாகவும், இனிமையாகவும், குடும்ப பாங்குடனும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
இந்த இனிமையான சூழ்நிலையை உருவாக்குவதில் இரு...
வரன் தேடலில் நம்முள் எழும் கேள்விகளுக்கான தீர்வை நோக்கி பயணிக்கும் விதமாக மூன்றாம் ஆண்டினை கொண்டாடும் ஆர்ய வைஸ்ய மேட்ரிமோனி இணையதளம் – கன்னிகாதனம்.காம் Digital Matrimony Conference என்கிற கருத்தரங்கு மே மாதம் 3 ஆம் தேதி 2020, ஞாயிற்றுகிழமையன்று காலை 11 மணி முதல் நடைபெற்றது.
Click below and Download to...
வரன் தேடலில் நம்முள் எழும் கேள்விகளுக்கான தீர்வை நோக்கி பயணிக்கும் விதமாக மூன்றாம் ஆண்டினை கொண்டாடும் ஆர்ய வைஸ்ய மேட்ரிமோனி இணையதளம் - கன்னிகாதனம்.காம் Digital Matrimony Conference என்கிற கருத்தரங்கை வரும் மே மாதம் 3 ஆம் தேதி, ஞாயிற்றுகிழமையன்று காலை 11 மணி முதல் நடைபெற உள்ளது.
"வரன் தேடலில் ஜாதகமும், ஜோதிடமும்...
எட்டாம் நூற்றாண்டில் தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றிய திவ்யப்ரபந்தத்தை, நம் VYSDOM குடும்பத்தை சேர்ந்த சேலம் திருமதி. ஜீவரேகா அவர்களின் மெய்மறக்கும் இனிய குரலில் கேளுங்கள்.
Start your day positively, devotionally!
https://youtu.be/QWIJ1mrjN7U
This "CLASSICAL RAGA" a WhatsApp group created by Mrs. Jeeva Rekha. If you would like to learn Classical music...
VYSDOM.in (a Digital Magazine for Aryavysyas) மற்றும் Kannikadhanam (Free Aryavysya Matrimony Website) இணைந்து ஆர்ய வைஸ்யர்களுக்கான eMagazine April மாத இதழ் வெளியிடப்பட்டுள்ளது.
eMagazine ஐ பதிவிறக்கம் செய்ய. Click here:Download
#StayHome #StaySafe
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and subscribe to hear Powerful Mantra...
Painting Brush என்றாலே எளிதில் நம் நினைவிற்கு வருவது ஓவியங்கள். நாம் அறிந்த ஓவியங்கள் பலவும் Painting Brush ஐ கொண்டு வரையப்படுவதனால் அவ்வாறு தோன்றுவது சகஜமே.
சரி, Painting Brush ற்கு பதிலாக கத்தியினை கொண்டு வரையும் ஓவியங்களை பற்றி அறிந்துள்ளீர்களா? கோவை Krish's Clay Creations - Ms. Harishsmitha Ramesh...