நடக்கவிருக்கும் 10 வது மற்றும் 12 வது பொது தேர்வில், வைஸ்ய குல மாணவ செல்வங்கள் வெற்றி பெற வேண்டி வைஸ்ய சங்கமம் WhatsApp குழுவின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து வரும் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி, திண்டுக்கல் சௌந்தரராஜபெருமாள் ஆலயத்தில் ஹயக்ரீவர் பூஜை நடத்த உள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு:
ஹயக்ரீவர் பூஜையில், பொது தேர்வில்...
மார்கழி மாதம் குளிரையும் பொருட்படுத்தாமல் தினமும் அதிகாலை எழுந்து மனதிற்கு விருப்பமான கோலத்தை போட்டு முடிப்பது மிகப்பெரிய சாதனைதான்.
இப்பொழுது மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறந்துவிட்டது. மார்கழி மாதத்திற்கு ஒரு Quick Rewind செய்து வைஸ்ய குலத்தை சேர்ந்த திருமதி. தீபா ராமகிருஷ்ணன் அவர்களின் மார்கழி ரங்கோலிகளை பார்த்தால் மிகவும் பிரமிப்பாகவும், பக்தியுடனும்,...
போகிப் பண்டிகை!
🔥போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்பட்டு, வீட்டில் தேங்கிப்போயிருக்கும் உபயோகமற்றவை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
தைப்பொங்கல்!
🌄தை மாதத்தின் முதல் நாளன்று, விவசாயத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த இயற்கைக்குக்கும் சூரிய பகவானிற்கும் நன்றி செலுத்தும் விதமாக இத்திருநாள்...
சுண்டைக்காய் உருவத்தில் மிகச்சிறியது, எனினும் அதனை உண்பதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் மிகப்பெரியது.
பல்வேறு மருத்துவக் குணங்களை கொண்ட சுண்டைக்காயின் மகத்துவத்தையும், அதனை உண்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றியும் நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த திருமதி. அபிராமி கோபிநாத் அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக Know Your Food, Know Your Health என்ற பகுதியின்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் சொர்க்க வாசலின் நுழைவாயிலை போலவே, வைகுண்ட ஏகாதசி விழாவிற்காக நமது பொள்ளாச்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மாண்ட நுழைவாயிலினை அமைத்து, ஸ்ரீ ரங்கநாத பெருமாளை சயன திவ்ய திருக்கோலத்தில் திவ்ய தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர் நம் பொள்ளாச்சி வாழ் ஆர்ய வைஸ்ய பெருமக்கள்.
சொர்க்க வாசல்...
மார்கழி மாதம் சென்னையில் இசைக்கச்சேரிகளின் இனிமை எங்கும் பரவியிருக்கும். இசைப்பிரியர்களுக்கு சரியான வேட்டைதான். இந்த சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக கோலோச்சிய யாழ் இசைக்கருவியின் பயன்பாடு மெல்லமெல்ல குறைந்து பிறகு மறைந்தே போனதைப் பற்றிய ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
யாழ் இசைக்கருவியில் பல வகை உண்டாம்! வில் யாழ், பேரி...
இயற்கையின் ஒவ்வொரு அசைவும் நம்மை ஒருவித பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் ஒரே நேர்கோட்டில் நிலவு வருவதால், பூமியில் விழும் சூரிய ஒளி தடுக்கப்பட்டு, நிலவின் நிழல் பூமியின் மேல் விழுகிறது. இதுவே சூரிய கிரகணம் ஆகும்.
நெருப்பு வளைய சூரியனுடன் இன்று முழுவதும் பயணித்து, நம்முடன் புகைப்படமாக பகிர்ந்துள்ளார் வைஸ்ய குலத்தை...
VYSDOM.in (a Digital Magazine for Aryavysyas) மற்றும் Kannikadhanam (Free Aryavysya Matrimony Website) இணைந்து ஆர்ய வைஸ்யர்களுக்கான eMagazine (டிசம்பர் இதழ்) வெளியிடப்பட்டுள்ளது.
eMagazine ஐ பதிவு இறக்கம் (Download) செய்ய, click here:Download
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Want to post your article on Vysdom? Click...
மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் மற்றும் குறிப்பாக மார்கழி மகோற்சவம்.
உலக ஆர்ய வைஸ்ய மகா சபா தமிழ்நாடு விபாக், சௌத் தமிழ்நாடு மகிளா விபாக் மற்றும் SKPD கோவை இணைந்து வரும் 17 டிசம்பர் 2019 முதல் 14...
திருநெல்வேலியிலிருந்து கழுகுமலைக்கு புறப்பட்டோம். அங்கு செல்வதற்கு முன் நிறைய தகவல்களை சேகரிக்க வேண்டியிருந்தது. இவ்வூருக்கு கழுகாச்சலம், தென்பழனி, அரைமலை, திருநெற்சுரம், பெருநெற்சுரம் என பழங்கால பெயர்கள் இருந்தன என்பதற்கு சான்றுகள் உள்ளன.
கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயில் ஒரு சிறு மலையின் ஒரு பகுதியை அப்படியே செதுக்கி இக்கோயிலை வடித்திருக்கிறார்கள்.(இயந்திரங்கள் இல்லாமல் இது எப்படி சாத்தியம்?...