சென்னை SKPD – கொத்தவால் சாவடி – ஆர்ய வைஸ்யர்கள் பற்றிய ஸ்வாரசிய வரலாற்று பதிவு

Must Read

Historian Sri Ram Venkata Krishnan – இவர் இந்தியப் பத்திரிக்கையாளர், தொழிலதிபர், இசை வரலாற்று ஆசிரியர் மற்றும் பாரம்பரியங்களை போற்றும் வரலாற்று ஆர்வலர். பல நூல்களை படித்து ஆராய்ந்து இவர் ஆர்ய வைஸ்யர்களைப் பற்றிய வரலாற்றை ஆதாரபூர்வமாக பதிவு செய்திருக்கிறார்‌.

சென்னையில் கூறகாய கோமாட்ல தோட்டா தோன்றிய வரலாற்றையும், 1790ல் ஆர்ய வைஸ்ய சமூகத்தை சேர்ந்த சுக்கு கிருஷ்ணமூர்த்தி துபாஷியாக இருந்ததையும், 1803ஆம் ஆண்டில் கொல்ல முத்துராம செட்டி சென்னையில் ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தை கட்டிய வரலாற்றையும், SKPD தோன்றிய வரலாற்றையும் கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அருமையாக விளக்குகிறார்.

மேலும் இவர் சென்னை பாரம்பரிய நடைபயணம் செய்து நம் சமூகத்தார் கட்டிய பல கட்டங்களைப் பற்றியும் விளக்கியுள்ளார்.

நம் வைஸ்ய வரலாற்றினை ஆராய்ந்து அடுத்து வரும் நம் தலைமுறைகளுக்கு நம் பெருமைகளை கொண்டு சேர்க்கும் திரு. ஶ்ரீ ராம் வெங்கட கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img