Bala Venkatraman

இன்று ஸ்ரீ வாசவி அன்னையின் அக்னிபிரவேசம் நடைபெற்ற நாள் | Bala Venkatraman

இன்று ஆர்ய வைஸ்யர் வரலாற்றில் மகா பிரளயம் - அக்னிபிரவேசம் நடைபெற்ற நாள். சரியாக 1007 வருடத்திற்கு முன்னால் நம் வாசவி அன்னை மட்டுமல்லாமல்!! நமது 102 கோத்திர தம்பதியர் அக்னிபிரவேசம் செய்த நாள் இன்று!ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு தம்பதியர் அக்னியில் ஆகுதியாக தன்னை அர்ப்பணித்த நாள் இன்று!எந்த செல்வத்தை எண்ணி இவர்கள் அக்னிபிரவேசம்...

102 கோத்திர தம்பதிகள் | அக்னிபிரவேசம் செய்த தியாக தெய்வங்கள்

ஆர்ய வைஸ்யர்களின் வரலாற்றில் மகா பிரளயம் நம் வாசவி அன்னை மட்டுமல்லாமல்!! நமது 102 கோத்திர தம்பதியர் அக்னிபிரவேசம் செய்த நாளாகும். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு தம்பதியர் அக்னியில் ஆகுதியாக தன்னை அர்ப்பணித்த நாள் இது. எந்த செல்வத்தை எண்ணி இவர்கள் அக்னிபிரவேசம் செய்தனர். வைஸ்ய குலம் உய்தி பெற வேண்டும் என்று தனது உயிர்களை தியாகம்...

ஆர்ய வைசியர் வரலாறு – யநஸகுல (Yanasukula) கோத்திரம்

யநஸ குல, யாநஸககுல, யாநஸபிகுல, யானபகுல, யனபகுல கோத்திரம் ஔசித்ய மகரிஷி எனும் சபர முனிவரின் வாரிசுகளே, உங்களின் ஔசித்யஸ கோத்திரத்தின் துணை பெயர்கள் யனசகுல, யானசககுல, யானசபிகுல ஆகியன ஆகும். கோடீஸ்வர சுவாமி யனசகுல கோத்திரத்தார் வணங்க வேண்டிய தெய்வம் கோடீஸ்வர சுவாமி, இவர் நெல்லூர் மாவட்டத்தில் சேஜர்லா (Chejarla Mandal) அருகில் உள்ள கோடி தீர்த்தம்...

எட்டு ஆர்ய வைஸ்ய கோத்திரங்கள் வணங்க வேண்டிய ஷடாரண்ய ஷேத்திரங்கள் தரிசனம் ஒரே நாளில்

கடந்த பத்து வருடங்களாகவே ஆர்ய வைஸ்யர்களை பற்றி பலவித வரலாற்று தகவல்களை ஆராய்ந்து சேகரித்து தருபவர் பென்னாகரம் திரு. பாலா வெங்கட்ராமன். வாசவி அன்னையின் வரலாற்று தகவல்களை சேகரிக்க ஆரம்பித்த அவரது பணி, இன்று ஆரிய வைஸ்யர் வரலாறுகளையும் நமக்கு அறிய வைத்துள்ளது. திரு. பாலா வெங்கட்ராமன் அவர்கள் நடத்தி வரும் வாசவி யாத்ரா சேவா...

வைசியர்கள் கொண்டாடிய வைகுண்ட ஏகாதசி துவாதசி பாரணை பூஜை

ஆரிய வைசியர் வரலாறு - ஆரிய வைசிய பூஜைகள் நம் வைஸ்ய பெரியவர்களால் காலம் காலமாக கொண்டாடபட்டு வந்த துவாதசி பாரணை பூஜை அதை பற்றி இந்த பதிவில் காண்போம். சில வைணவ பெரியவர்கள் இதை ஒவ்வொரு ஏகாதசி அன்றும் கடைபிடிக்கிறார்கள். சில வைசியர்கள் இதை வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் கடைபிடிகிறார்கள். வைகுண்ட ஏகாதசி அன்று விரதமிருப்பவர்கள் மறுநாள்...

தமிழகத்தின் பெனுகொண்டா – கடலாடி | பகுதி – 2

ஆரிய வைசியர் வரலாறு - சிறப்புப் பதிவு 2 தெய்வங்களின் திருவடிகள் தீண்டப்பெற்ற கடலாடியின் பெயர்க்காரணத்திற்கான புராண வரலாறுகளை பற்றி கண்டு வருகிறோம்! ஆரிய வைசியர் வரலாறு - சிறப்புப் பதிவு 1 சிவபெருமானின் பாதம் எல்லோர்க்கும் இறைவனான சிவபெருமான் இவ்வூரின் அருகிலுள்ள பருவதமலையில் பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜீனராக கோயில் கொண்டுள்ளார். பருவதம் என்றால் மலை அதாவது மலைகளுக்கெல்லாம்...

தமிழகத்தின் பெனுகொண்டா – கடலாடி | பகுதி 1

ஆரிய வைசியர் வரலாறு - சிறப்புப்பதிவு 1 எந்த ஒரு தெய்வகாரியமும், தெய்வ சங்கல்பம் இல்லாமல் அவனுடைய அனுக்கிரஹம் இல்லாமல் நடைபெறுவதில்லை!!!. பலமுறை நான் சிந்தித்தது உண்டு சிறுநகரத்தில் இவ்வளவு பொருட்செலவில் வாசவி ஆலயம் தேவையா என?? ஆனால் அதில் தெய்வ சங்கல்பம் உள்ளதின் அவசியத்தை பலபேர் அறிய மாட்டார்கள். ஆம் அன்னையின் அனுக்கிரஹம் இவ்விடத்தில்...

Heroes of Aryavysyas – சுழலும் உலகை மிதிவண்டியில் சுழற்றும் ஆர்ய வைஸ்யர்

வேலூர் நகரம் தேசெட்ல கோத்திரத்தை சேர்ந்தவர் திரு. பிரமோத் குமார், லண்டனில் நடைபெற்ற மிதிவண்டி போட்டியில் பங்கேற்று ஆர்ய வைஸ்யர் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். கடந்த 6- வருடங்களாக சைக்கிளிங் (Cycling) பயிற்சி செய்து வருகிறார் திரு.பிரமோத் அவர்கள், அவர் வேலூர்/இராணிப்பேட்டை இணைந்த ரென் சைக்கர்ஸ் (Ran Cycers) கிளப்பில் உறுப்பினராக உள்ளார். லண்டன் LEL போட்டி திரு.பிரமோத்...

Heroes of Aryavysyas | ஆர்ய வைஸ்ய தற்காப்பு கலைஞர் – திரு. நாகேந்திரன்

இன்று செப்டம்பர் 14, தற்காப்பு கலையின் தாயும் அனைத்து தற்காப்பு கலைகளுக்கும் அடிப்படை கலையான அடிமுறை தினம் இன்று, அதாவது உலக அடிமுறை தினம், இன்னாளில் தற்காப்பு கலையில் சிறந்து விளங்கும் ஒரு ஆர்ய வைஸ்யரை பற்றி அறிந்து கொள்வோம். தற்காப்பு கலைகள் தற்காப்பு கலைகள் அல்லது சண்டைக் கலைகள் (Martial arts) என்பது சண்டைக்காகப் பயிற்சி...

சாதனை பெண்மணி விருது பெறப்போகும் ஆர்ய வைஸ்ய பெண்மணி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இஷ்வாகு கோத்திரத்தை சேர்ந்தவர் திருமதி. சுகன்யாலட்சுமி இராம்மோகன் அவர்கள், கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பிறந்தவர். இவர் வேலூர் தங்க கோவிலில் நடக்க இருக்கின்ற பாலாறு பெருவிழா, மாத்ரு சக்தி 2022 என்ற பெண் துறவியர் மற்றும் மகளிர் மாநாட்டில் சாதனை பெண்மணி என்ற விருது பெற இருக்கிறார். இவரின் சாதனைகளாவன பென்னாகரம் நகரில்...

About Me

27 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img