தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணி மண்டலம் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) & செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் இணைந்து வழங்கும், மண்டல (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) அளவிலான மாபெரும் விநாயகர் சதுர்த்தி திருவிழா.
போட்டி நாள் : 10/09/2021, வெள்ளிக்கிழமை
புகைப்படங்களை பதிவேற்ற கடைசிநாள்: 11/09/2021, சனிக்கிழமை, மாலை 6...
குரு பூர்ணிமா, ஆடி மாதத்தில் (சூன் - சூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர்.
இவ்வழிபாட்டை வேத வேதாந்தக் கல்வி...
எல்லோரும் கல்வி கற்கிறோம், கற்ற கல்விக்கெற்ற பணியில் அமர்கிறார். ஒரு சிலர் மட்டுமே கல்வியை ஆர்வத்துடன் பயிலும்போதே சில சாதனைகளை பயில்கின்றனர். அவ்வாறு தன் துறையில் ஆர்வத்துடன் சாதனை படைத்தவர் தான் நம் வைசிய சமூகத்தை சேர்ந்த திரு. பிரணவ், தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த இவரின் தாய் திருமதி. மகாலட்சுமி மற்றும் தந்தை...
அமரஜீவி
ஆந்திர மக்களால் அமரஜீவி என அழைக்கப்படுபவர், ஆந்திரா எனும் தனிப்பெரும் மாநிலம் உருவாக காரணமாக இருந்தவரும் தன்னையே அர்ப்பணித்தவருமான பொட்டி ஸ்ரீராமலு அவர்கள் ஒரு ஆரிய வைசியர் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வரலாறு அவரை மறந்தாலும் ஒரு ஆரிய வைசியரான அவரை நாம் மறக்க கூடாது. அவரை பற்றி சில குறிப்புகளை...
வாசவியின் அக்னி பிரவேசம் - ஒரு பார்வை
கிரகத்தில் அதாவது இடத்தில் பிரவேசித்தல் கிரகப்பிரவேசம் என்கிறோம். அதேபோல் அக்னியில் பிரவேசித்தல் அக்னிப்பிரவேசம், எனினும் இவ்வாறு அக்னியில் பிரவேசித்தல் என்பது சாதாரண காரியமல்ல!! மாபெரும் அசாதாரண சக்திகளுக்கு அது சாத்தியம்!! எப்படி என்றால்? திரேதாயுகத்தில் அன்னை சீதை அதுபோல கலியுகத்தில் அக்னி பிரவேசம் செய்த ஓர் அற்புத...
ஆரிய வைசிய சொந்தங்களே!
ஆரிய வைசியர்கள் தீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும் என பார்ப்போம். நம் கொண்டாட்ட முறையை அறிய நம் வம்சத்தை பற்றிய அறிய வேண்டும்.
வம்சம்
வம்சம் ஒன்றிற்கு மேற்பட்ட பிரவரான்களை கொண்டது.
ஆரிய வைசியர்கள் மூன்று வம்சத்தை சேர்ந்தவர்கள், அவை:
1) சூரிய வம்சம்,
2) சந்திர வம்சம்,
3) அக்னி வம்சம்,
சூரிய வம்சம்
சூரிய வம்சத்தவர்கள் சூரியனிலிருந்து பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள்....
விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்த நன்னாளில் விநாயகரின் பெயருக்கான காரணங்கள், விநாயகர் உருவத்திற்கான காரணங்களை தெளிவாக காண்போம்.
விநாயகன்
நாயகன் - என்றால் தலைவன், வி - என்றால் இணையான. அதாவது தனக்கிணையில்லாத நாயகன் இல்லாததால் விநாயகன் என அழைக்கப்படுகிறார் விநாயகர்.
பிடித்து வைத்த பிள்ளையார் போல
சிவபெருமான் வருகையை உணர்ந்த பார்வதி தான் தினகும் குளிக்கும் குளக்கரையில் குளித்து...
நம்மில் பலர் நாம் ஆரியர்கள் என்று கூறிக்கொள்கிறோம்! உண்மையில் நாம் ஆரியர்கள் இல்லை!!
ஒரு வேளை அப்படி இருந்திருந்தால் ஆரியர்கள் டி.என்.ஏ நம்மில் இருந்திருக்கும் அல்லவா?
திருமதி. மினி கரியப்பா நடத்திய இந்திய முழுவதுமான சாதிவாரிய டி.என்.ஏ சோதனையில் பாரதத்திற்கு வந்த குடியேறியகளான யூதர்கள் எனும் ஆரியர்களின் டி.என்.ஏ நம்மில் இல்லை என தெளிவான சான்று கிடைத்துள்ளது....
ஆரிய வைசியர்கள் ஆரியர்களா? அல்லது திராவிடர்களா? என்பதை அறிய வேண்டும் என்றால் முதலில் ஆரியர்கள் யார்? திராவிடர்கள் யார்? என்பதை அறிய வேண்டும்!
யூதர்கள்:
இப்போதைய ஐரோப்பிய நாடுதான் யூதர்களின் தேசம், யூதர்களில் இரு பிரிவினர் உண்டு..
யூதர்கள், யூத பிராமணர்கள் - இவர்களும் யூதர்களே இவர்கள் இந்தியாவில் குடியேறி உயர்ந்த பிரிவான பிராமணர்கள் என்று...
ப்ரவரான்கள் தொடர்ச்சி
சாஸ்திர விதி ஒரே ப்ரவரான்களில் வரும் கோத்திரங்களுக்குள் பெண் கொடுக்கவோ! எடுக்கவோ! கூடாது என்கிறது. இவையாவும் மரபு வழி நோய்களை தடுக்க நம் முன்னோர்கள் கையாண்ட வழிமுறை. இதனை தான் சுருக்கமாக நம் முன்னோர்கள் ஜண்ட கோத்திரமுலு என்றனர்.
Click here to read the Previous Part of Know Your...