Inspiring Talents

சாதனை பெண்மணி விருது பெறப்போகும் ஆர்ய வைஸ்ய பெண்மணி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இஷ்வாகு கோத்திரத்தை சேர்ந்தவர் திருமதி. சுகன்யாலட்சுமி இராம்மோகன் அவர்கள், கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பிறந்தவர். இவர் வேலூர் தங்க கோவிலில் நடக்க இருக்கின்ற பாலாறு பெருவிழா, மாத்ரு சக்தி 2022 என்ற பெண் துறவியர் மற்றும் மகளிர் மாநாட்டில் சாதனை பெண்மணி என்ற விருது பெற இருக்கிறார். இவரின் சாதனைகளாவன பென்னாகரம் நகரில்...

Heroes of Aryavysyas – Mrs. பிரவீணா அருண்

பலிசெட்ல கோத்திரத்தை சேர்ந்த பென்னாகரம் திருமதி. பிரவீணா அருண் அவர்கள் கடந்த பதினெட்டு வருடங்களாக பல பிரபல இதழ்களில் தனது சிந்தனைகளை தொடர்ச்சியாக கட்டுரைகளின் வாயிலாக பகிர்ந்துள்ளார். தன்னம்பிக்கை, பெண்கள் முன்னேற்றம், ஆன்மீக தொடர்கள் ஆகிய தலைப்புகளில் நூற்றிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் பிரபல இதழ்களான மங்கையர் மலர், தீபம், ஶ்ரீ ப்ரம்மம் மற்றும் பல இதழ்கள்...

ஆர்ய வைஸ்யர் சமூகத்தில் ஒரு மைல்கல் – Heroes of Aryavysyas

Heroes of Aryavysyas - ஆர்ய வைஸ்ய வரலாறு புத்தகத்தின் ஆசிரியரும், வைஸ்ய இன ஆராய்ச்சியாளருமான திரு. பாலா வெங்கட்ராமன் அவர்களை பற்றிய ஒரு கட்டுரை. கடந்த பத்து வருடங்களாகவே ஆர்ய வைஸ்யர்களை பற்றி பலவித சுவாராஸ்யமான வரலாற்று தகவல்களை சேகரித்து தருபவர் பென்னாகரம் திரு.பாலா வெங்கட்ராமன். வாசவி அன்னையின் வரலாற்று தகவல்களை சேகரிக்க...

World Record Festival by Vasavi Clubs International Dist – V 501A

பல சேவைகளையும், சாதனைகளையும் தொடர்ந்து புரிந்து வரும் வாசவி கிளப்ஸ், வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி, மிக அதிக நபர் பங்கு கொள்ளும் நிகல்நிலை சாதனை சமையல் நிகழ்வு ஜூம் செயலி வாயிலாக நடத்த உள்ளனர். மேலும், அனைத்து சாதனையாளர்களும் இணைந்து வாசவி காயத்ரி மந்திரம் 15 நிமிடங்களுக்கு ஜெபித்து, அதிக நபர்கள்...

All about Commemorative Coins [நினைவு நாணயங்கள்] | Explainer Video by Master Anieruth, 5th Standard

தஞ்சாவூரை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் P. Anieruth, Commemorative Coins எனப்படும் நினைவு நாணயங்களை சேகரிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர். Commemorative Coins என்றால் என்ன? அவற்றை எவ்வாறு சேகரிப்பது? நினைவு நாணயங்களை பற்றிய பல ருசிகர தகவல்களை நம்முடன் பகிர்கிறார் Young Champ Anieruth. https://youtu.be/SuuSxhuolCY Master Anieruth, தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபாவின்...

A Tribute to the Legend SPB on his Birthday | Vn. Chef. G. Kumaresan

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த பாடகரான SPB அவர்கள் 1969 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, அதாவது ஆயிரம் நிலவே வா என்ற பாடலில் ஆரம்பித்து அண்ணாத்த அண்ணாத்த என்ற ரஜினியின் பாடல் வரை பாடிய பாடல்களிருந்து 1270 தமிழ்ப் பாடல்களைக் தேர்வு செய்து நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த Vn....

Decluttering the Daily News | Mrs. Sangeetha Srinivasan

நம் சமூகத்தில் பல செய்திகள் தினமும் உலா வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் சில முக்கிய செய்திகளை பற்றி அனைவரும் கண்டிப்பாக தெரிந்துகொண்டு அப்டேடடாக இருக்க வேண்டும் என்னும் நோக்கில், அன்றாட முக்கிய செய்திகளை தினமும் சரியாக இரவு ஒன்பது மணிக்கு Google Podcasts வாயிலாக தொகுத்து வழங்குகிறார் முனு குல கோத்திரத்தை சேர்ந்த திருமதி. சங்கீதா...

BRICS CCI உலக தூதராக நியமிக்கப்பட்டுள்ள Vysya Youth Icon – “ஸ்ரிஷ்டி ஜூபுடி”

வைஸ்ய சமுதாயத்தை சேர்ந்த இளம் சாதனையாளர் ஸ்ரிஷ்டி, தனது 20-வது வயதிலேயே உலக அரங்கில் பல சாதனைகளை புரிந்து ஆர்ய வைஸ்ய சமூக மக்களின் யூத் ஐகானாகவும், பெண்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்கிறார். அவரின் சாதனைகள் சில உங்கள் பார்வைக்கு. BRICS CCI  என்பது சர்வதேச அமைப்பாகும். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்ப்ரிகா ஆகிய...

Heroes of Vysyas – கல்வெட்டு அறிஞர் கலைமாமணி வில்லியனூர் ந. வேங்கடேசன்

ஆர்ய வைஸ்யர்கள் பல துறைகளில் வல்லுனர்களாக விளங்குவது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் புதுவையைச் சேர்ந்த ஆர்ய வைஸ்யர் ஒருவர் கல்வெட்டுக்களை ஆராயும் வல்லுனராகவும், தமிழ் அறிஞராகவும் செய்த வியத்தகு சாதனைகளை பற்றி அறிந்து கொள்வோம். புதுவை மாநிலம் வில்லியனூரில் 1940 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று சீ. நடராசன் செட்டியார் மற்றும்...

Dream, dream, dream. An unique world record achieved on Dr. Abdul Kalam’s Birthday

Dream, dream, dream.Dream Transforms into thoughts and thoughts result in action. என்கிற பொன்மொழியை உலகிற்கு வழங்கியவர் People's President என்றழைக்கப்படும் Dr. APJ. அப்துல் கலாம் ஐயா அவர்கள். Dr. ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை (15th Oct 2020) முன்னிட்டு, அவருக்காக ஒரு உலக சாதனையை படைத்துள்ளார் நமது...
- Advertisement -spot_img

Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img