வெறும் டிரெண்ட் அல்ல… அறிவியல்! 36 மணி நேர விரதம் குறித்து VGM மருத்துவமனையின் சிறப்பு விளக்கவுரை

Must Read

சமூக வலைதளங்களில் இப்போது மிகவும் பிரபலமாக பேசப்படும் ஒரு விஷயம் “36-மணிநேர விரதம்”. இது உடல் எடையை குறைப்பது முதல் இளமையை தக்கவைப்பது வரை பல நன்மைகளை தருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது உண்மையிலேயே பாதுகாப்பானதா? அல்லது வெறும் இணையத்து டிரெண்டா? என்று நம்மிடம் பல கேள்விகள் உண்டு.

இதைப் பற்றிய மருத்துவ உண்மைகளைத் தெளிவுபடுத்த VGM மருத்துவமனை ஒரு பிரத்யேக இணையவழி கருத்தரங்கை (Webinar) நடத்த உள்ளனர்.

இந்தக் கருத்தரங்கில் நம் வைஸ்ய சமூகத்தை சேர்ந்த டாக்டர் V.G. மோகன் பிரசாத்: (Chairman, VGM Hospital – உலகப்புகழ் பெற்ற இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர்), டாக்டர் மதுரா பிரசாத் சுமன்: (Consultant Medical Gastroenterologist, VGM Hospital) அவர்கள் பங்குகொண்டு நோயற்ற வாழ்விற்காக பல மருத்துவ தகவல்களை பகிர உள்ளனர்.

Webinar Details:

Date: 11th February 2026
Time: 7:00 PM to 8:30 PM
Click here to Pre Register for Webinar
Prior registrion for this webinar is mandatory

ஆரோக்கியம் என்பது பிறரைப் பார்த்துச் செய்வதல்ல; அது நம் உடலைப் புரிந்து செய்வது. டாக்டர் மதுரா பிரசாத் சுமன் மற்றும் டாக்டர் V.G. மோகன் பிரசாத் ஆகியோருடன் இணைந்து உங்கள் ஆரோக்கியப் பயணத்தை அறிவியல் பூர்வமாகத் தொடங்குங்கள்.

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img