Vysdomian

ஆர்ய வைஸ்யர்களுக்கான சர்வதேச Shuttle போட்டி

ஆர்ய வைஸ்யர்களுக்கான 7th International Golden Rackets Doubles Shuttlecock Tournament வரும் ஜூலை மாதம் 21 ஆம் தேதி கோவை Krish Shuttle Indoor court இல் நடைபெற இருக்கிறது. இப்போட்டியினை கோவை வாசவி கிளப் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குழுவினர் பெருமையுடன் வழங்குகிறார்கள். போட்டியாளர்கள் அனைவருக்கும் சர்டிபிகட், மெடல், டி ஷர்ட்...

முதலீட்டிலேயே சிறந்த முதலீடு!!

பொதுவாக நாம் நம் அடுத்த தலைமுறையினரின் வளமையான வாழ்விற்காக ரியல் எஸ்டேட், கோல்ட், ஸ்டாக்ஸ், முயூச்சுவல் பண்ட்ஸ் , பேங்க் என பல வகையில் நம் சக்திக்கு ஏற்ப முதலீடு செய்வோம், செய்துக்கொண்டே இருக்கிறோம். எனினும் நம்மில் பலர், அடுத்த தலைமுறையினர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கப்போகும் தண்ணீரை சேமிப்பதை பற்றிய எண்ணமும் செயலும் குறைவாகவே உள்ளது. மழை...

காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 ஆம் தேதியா அல்லது ஜூன் 7 ஆம் தேதியா???

நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது ‘தேசத் தந்தை’ மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ ஆகக் கொண்டாடுகிறோம். இவ்விழா, நமது நாட்டில் கொண்டாடப்படும் எண்ணற்ற தேசிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் மூன்றாவது தேசிய விழாவாகக் கருதப்படுகிறது. மேலும் இத்தினத்தை, ‘சர்வதேச அஹிம்சை தினமாக’...

S. ரிஷி ராகவ் – நாளைய IAS

தமிழகத்தை சேர்ந்த வைஸ்ய குல இளைஞர் S. ரிஷி ராகவ் சமீபத்தில் வெளிவந்த UPSC தேர்வு முடிவில் இந்திய அளவில் 281வது ரேங்கினை பெற்று நம் அனைவரையும் பெருமைப்பட செய்துள்ளார். ரிஷி ராகவ் VIT பல்கலை கழகத்தில் Civil Engineering ஐயும் பின்பு அமெரிக்காவின் புகழ்பெற்ற Georgia Tech பல்கலை கழகத்தில் City and Regional...

116 வருட மு.கோ : தி.ர : வ.சீ : அ.அ: பெ.கு: வைஸ்ய தர்ம சத்திரம் | தேனி

காஞ்சிக்குப்போனால் காலாட்டி கொண்டே சாப்பிடலாம் இந்த சொலவடையை பெரும்பாலானோர் நம்மில் கேட்டிருப்போம் இதனுடைய உண்மையான விளக்கம் என்னவென்றால் காஞ்சிபுரம் ஊருக்குச் சென்றால் அங்கே நெசவுத்தொழில் நமக்கு கை கொடுக்கும் எனவே நாம் உழைத்து காலாட்டிக்கொண்டே நெய்து கொண்டே உழைத்து சாப்பிடலாம் உழைப்பிற்கு பஞ்சமிருக்காது! என்பதே சரியான அர்த்தம் ஆகும் அதைப்போல தேனிக்கு சென்றால் தெரிவித்து...

கோலம் சொல்லும் காலங்கள்! – சாரதா ஹரிஹரன்

வேதங்களையும் ஆகமங்களையும் நல்ல விஷயங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ற வகையில், காலத்திற்கு ஏற்ற வகையில் முயற்சித்தே வந்துள்ளார்கள். ஆனால் இங்கு சென்னையை சேர்ந்த நம் வைஸ்ய குல சகோதரி திருமதி. சாரதா ஹரிஹரன் அவர்கள் ஓர் புதிய வழியை தானே உருவாக்கி சாதனை படைத்து வருகிறார். அதுதான் கோலம்...

Guitar Maestro – Sadanandam | A Gem of Aryavysyas

நம் வைசிய குல மக்கள் இலக்கியம், வரலாறு, வியாபாரம், உயர்பதவிகள், தனித்திறமைகள் அதிலும் சாதனைகள் இணையற்ற ஒப்பீடு சொல்லமுடியாத அறிவுத்திறன் கொண்டு வாழ்ந்து வருவதை சமீப காலமாக நம்ம குல மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முடிகின்றது அதற்கு காரணம் நம் குலதெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் அருளாசி யால் துவக்க...

கனா திரைப்படத்தில் நமது வைஸ்ய குலத்தை சேர்ந்த திரு. முருகன் மாதவன்

விரைவில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து வெளியாகும் கனா திரைப்படத்தில் நமது வைஸ்ய குலத்தை சேர்ந்த திரு. முருகன் மாதவன் அவர்களும் சிறு வேடம் ஏற்று நடித்துள்ளார். இதற்கு முன்னர் சில படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து உள்ளார். விரைவில் நம் குல தெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அருளால் முழுநேர திரைப்பட நடிகர்...

Tree Man – ஆண்டிபட்டி திரு. கோதண்டராஜா

அறம் காத்த வீரர்களை களம் காத்த வீரர்களை பற்றி நாம் அனைவரும் பக்கம் பக்கமாக படித்து பரிட்சை எழுதி பாஸ் செய்திருப்போம் ஆனால் நிலம் காத்த வீரர்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய காலச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆம் சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக நாம் இருந்த தெருக்களிலே நம்மைச் சுற்றி இருந்த...

45 ஆண்டுகளாக இசையை கற்றுக்கொடுக்கும் திருமதி. ராஜலட்சுமி ரவீந்திரன்

கடந்த 45 ஆண்டுகளாக கோவையை சேர்ந்த திருமதி. ராஜலட்சுமி ரவீந்திரன் இசைத்துறையில் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். நம் வைசிய குல மக்களுக்கு பாட்டும் வீணையும் கற்றுத்தந்து இசையை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். 40 வருடங்களுக்கு முன்பாகவே இசையில் வீணை வாசிப்பில் Gold Medalist என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எழுதி, இசையமைத்து, பாடி, வீணை வாசித்து, இப்படி...
- Advertisement -spot_img

Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img