Kannan M

116 வருட மு.கோ : தி.ர : வ.சீ : அ.அ: பெ.கு: வைஸ்ய தர்ம சத்திரம் | தேனி

காஞ்சிக்குப்போனால் காலாட்டி கொண்டே சாப்பிடலாம் இந்த சொலவடையை பெரும்பாலானோர் நம்மில் கேட்டிருப்போம் இதனுடைய உண்மையான விளக்கம் என்னவென்றால் காஞ்சிபுரம் ஊருக்குச் சென்றால் அங்கே நெசவுத்தொழில் நமக்கு கை கொடுக்கும் எனவே நாம் உழைத்து காலாட்டிக்கொண்டே நெய்து கொண்டே உழைத்து சாப்பிடலாம் உழைப்பிற்கு பஞ்சமிருக்காது! என்பதே சரியான அர்த்தம் ஆகும் அதைப்போல தேனிக்கு சென்றால் தெரிவித்து...

கோலம் சொல்லும் காலங்கள்! – சாரதா ஹரிஹரன்

வேதங்களையும் ஆகமங்களையும் நல்ல விஷயங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ற வகையில், காலத்திற்கு ஏற்ற வகையில் முயற்சித்தே வந்துள்ளார்கள். ஆனால் இங்கு சென்னையை சேர்ந்த நம் வைஸ்ய குல சகோதரி திருமதி. சாரதா ஹரிஹரன் அவர்கள் ஓர் புதிய வழியை தானே உருவாக்கி சாதனை படைத்து வருகிறார். அதுதான் கோலம்...

Guitar Maestro – Sadanandam | A Gem of Aryavysyas

நம் வைசிய குல மக்கள் இலக்கியம், வரலாறு, வியாபாரம், உயர்பதவிகள், தனித்திறமைகள் அதிலும் சாதனைகள் இணையற்ற ஒப்பீடு சொல்லமுடியாத அறிவுத்திறன் கொண்டு வாழ்ந்து வருவதை சமீப காலமாக நம்ம குல மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முடிகின்றது அதற்கு காரணம் நம் குலதெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் அருளாசி யால் துவக்க...

திருமதி. விஜயநேதாஜியின் வாசவி கவசம்

திருமதி. விஜயநேதாஜி இந்த பெயரை உச்சரிக்கும் போது நமக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவு ஒரு ஒற்றை அலைவரிசையில் நம் மனதில் வந்து மறையும்! இந்த பெயரின் ஆளுமை அப்படி!!!அதைப் போல இவரின் பணியும் வைஸ்ய சேவையும். நம் வைஸ்ய குல மக்கள் ஒவ்வொருவரும் குழந்தை பிறந்தது முதல் இறுதி சடங்குகள் வரையில் தெரிந்துகொள்ள...

Tree Man – ஆண்டிபட்டி திரு. கோதண்டராஜா

அறம் காத்த வீரர்களை களம் காத்த வீரர்களை பற்றி நாம் அனைவரும் பக்கம் பக்கமாக படித்து பரிட்சை எழுதி பாஸ் செய்திருப்போம் ஆனால் நிலம் காத்த வீரர்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய காலச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆம் சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக நாம் இருந்த தெருக்களிலே நம்மைச் சுற்றி இருந்த...

45 ஆண்டுகளாக இசையை கற்றுக்கொடுக்கும் திருமதி. ராஜலட்சுமி ரவீந்திரன்

கடந்த 45 ஆண்டுகளாக கோவையை சேர்ந்த திருமதி. ராஜலட்சுமி ரவீந்திரன் இசைத்துறையில் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். நம் வைசிய குல மக்களுக்கு பாட்டும் வீணையும் கற்றுத்தந்து இசையை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். 40 வருடங்களுக்கு முன்பாகவே இசையில் வீணை வாசிப்பில் Gold Medalist என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எழுதி, இசையமைத்து, பாடி, வீணை வாசித்து, இப்படி...

மகாபாரதமும் – குழந்தை வளர்ப்பும் | Veeranam S Sabari

வீராணத்தை சேர்ந்த வைஸ்ய குல நடிகர் திரு. சபரி பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சியான வருத்த படாத வாலிபர் சங்கத்தின் டைட்டில் வின்னராக ஜொலித்தவர். நம் சின்னதிரை நடிகர் - சின்ன பாப்பா பெரிய பாப்பா, வள்ளி, குல தெய்வம் போன்ற தொடர்களில் நடித்து கலக்கி கொண்டிருக்கிறார். மேலும் நம் சபரி அவர்கள்...

VYSDOM.IN – Editor’s Voice

வைசிய சொந்தங்களுக்கு என் அன்பான  வணக்கங்கள் நாம் எவ்வளவு அழகாக இருந்தாலும் நம் அழகை மேலும் கூடுதலாக அழகாக்கிக் கொள்ள ஆண் என்றாலும் சரி பெண் என்றாலும் சரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாம் மறக்காமல் எவ்வளவோ முயற்சிகள் செய்து அது சரியாக உள்ளதா நமக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்பதை பார்க்க நாம்...

About Me

8 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img