ஆர்ய வைஸ்யர்களுக்கான 7th International Golden Rackets Doubles Shuttlecock Tournament வரும் ஜூலை மாதம் 21 ஆம் தேதி கோவை Krish Shuttle Indoor court இல் நடைபெற இருக்கிறது. இப்போட்டியினை கோவை வாசவி கிளப் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குழுவினர் பெருமையுடன் வழங்குகிறார்கள்.
போட்டியாளர்கள் அனைவருக்கும் சர்டிபிகட், மெடல், டி ஷர்ட்...
பொதுவாக நாம் நம் அடுத்த தலைமுறையினரின் வளமையான வாழ்விற்காக ரியல் எஸ்டேட், கோல்ட், ஸ்டாக்ஸ், முயூச்சுவல் பண்ட்ஸ் , பேங்க் என பல வகையில் நம் சக்திக்கு ஏற்ப முதலீடு செய்வோம், செய்துக்கொண்டே இருக்கிறோம்.
எனினும் நம்மில் பலர், அடுத்த தலைமுறையினர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கப்போகும் தண்ணீரை சேமிப்பதை பற்றிய எண்ணமும் செயலும் குறைவாகவே உள்ளது.
மழை...
நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது ‘தேசத் தந்தை’ மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ ஆகக் கொண்டாடுகிறோம். இவ்விழா, நமது நாட்டில் கொண்டாடப்படும் எண்ணற்ற தேசிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் மூன்றாவது தேசிய விழாவாகக் கருதப்படுகிறது. மேலும் இத்தினத்தை, ‘சர்வதேச அஹிம்சை தினமாக’...
சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை தசமியன்று அஹிம்சை என்ற மாமந்திரத்தை போதிக்க அவதரித்தவர் வைஸ்ய குல அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி.
இந்த ஆண்டில் மே மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவில்களில் வாசவி ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
VYSDOM.in குடும்பத்தினர் பலர் நம்முடன்...
கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் பேசும் ஆர்ய வைஸ்யர்கள் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரியின் வரலாற்றை அறிந்து கொள்ள ஒரு புனித நூலினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அப்போதைய தக்ஷிண கண்ட ஆர்ய வைஸ்ய மகாசபாவின் தலைவர் வைஸ்ய பூஷணம் கோவை திரு. P.A. ராஜு ஸ்ரேஷ்டியாரின் எண்ணத்திற்கு இணங்க...
தமிழகத்தை சேர்ந்த வைஸ்ய குல இளைஞர் S. ரிஷி ராகவ் சமீபத்தில் வெளிவந்த UPSC தேர்வு முடிவில் இந்திய அளவில் 281வது ரேங்கினை பெற்று நம் அனைவரையும் பெருமைப்பட செய்துள்ளார்.
ரிஷி ராகவ் VIT பல்கலை கழகத்தில் Civil Engineering ஐயும் பின்பு அமெரிக்காவின் புகழ்பெற்ற Georgia Tech பல்கலை கழகத்தில் City and Regional...
ஆர்ய வைஸ்ய சமூகம் வாசவி கிளப் பண்ருட்டி மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (17/03/2019) அன்று பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள திருவள்ளுவர் தொடக்க பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற இருக்கிறது.
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp ...
உலக ஆர்ய வைஸ்ய மகாசபா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (17/03/2019) அன்று சென்னை M.சிதம்பரம் ஹாலில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது.
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
தானத்தில் உயர்ந்தது அன்னதானம்! இதற்கு இணையான இன்னொரு தானமுண்டு.......அது என்ன தெரியுமா? அதுதான் கன்னிகாதானம்!
நம் வைஸ்ய குல மக்களுக்கான இலவச திருமணம் சேலம் மாநகரில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வாசவி கிளப் எலைட் சேலம் சார்பில் நடைபெறபோகிறது. நம் வைஸ்ய குல சாஸ்திர சம்பிரதாயப்படி இலவச திருமணம் செய்துகொள்ள விரும்பும் வைஸ்ய மணமக்கள்...
விரைவில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து வெளியாகும் கனா திரைப்படத்தில் நமது வைஸ்ய குலத்தை சேர்ந்த திரு. முருகன் மாதவன் அவர்களும் சிறு வேடம் ஏற்று நடித்துள்ளார்.
இதற்கு முன்னர் சில படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து உள்ளார். விரைவில் நம் குல தெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அருளால் முழுநேர திரைப்பட நடிகர்...