VYSDOM

திருப்பத்தூரில் வைஸ்ய வது வரன்களுக்கான மாபெரும் சுயம்வரம் மற்றும் ஜாதக பரிவர்த்தனை மேளா

வரும் அக்டோபர் மாதம் 19, 20 ஆம் தேதியன்று திருப்பத்தூர் AVS திருமண மண்டபத்தில் வைஸ்ய வது வரன்களுக்கான மாபெரும் சுயம்வர மேளா மற்றும் ஜாதக பரிவர்த்தனை நடைபெற இருக்கிறது. இம்மாபெரும் சேவையினை திருப்பத்தூர் வாசவி கல்யாண வரன், ராசிபுரம் வைசியா மேரேஜ் மற்றும் திருப்பத்தூர் வாசவி கிளப் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். Check-out the Invitation...

கௌரியை செய்ய SMART Techniques [வீடியோ] | ஹரிஷ்மிதா ரமேஷ், Krish’s Clay Creations

கோவையை சேர்ந்த வைஸ்ய குல Artpreneur - ஹரிஷ்மிதா ரமேஷ் அவர்கள், மஞ்சளினால் கௌரியை செய்யும் வழிமுறைகளை மிக விளக்கமாகவும், எளிமையாகவும்; VYSDOM.in வைஸ்ய குடும்பத்தினருக்கு இப்பதிவின் வாயிலாக கற்றுக்கொடுக்கவிருக்கிறார் . கௌரியை செய்ய ஹரிஷ்மிதா கூறும் Step by Step Instructions ஐ கீழே உள்ள வீடியோவில் கண்டு பழகுங்கள்! All The...

ஆர்ய வைஸ்ய இளைஞர்களே – Discover New Opportunities | 10% Reservation for EWS

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பொதுப் பிரிவினருக்கு (Economical Weaker Section - EWS) கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவால் கிடைக்கும் சலுகைகளும் அங்கீகாரங்களும் பொதுப்பிரிவில் உள்ள ஆர்ய வைஸ்யர்களான நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்! தெரியப்படுத்த வேண்டும்!! Eligibility...

வைஸ்ய சம்பிரதாயப்படி இலவச திருமணம் செய்து​கொள்ள விரும்பும் மணமக்களுக்கு, அன்பான அழைப்பு!

தானத்தில் உயர்ந்தது அன்னதானம்! இதற்கு இணையான இன்னொரு தானமுண்டு!! அது என்ன தெரியுமா? அதுதான் கன்னிகாதானம்! நம் வைஸ்ய குல மக்களுக்காக 41வது Samuhika Vivaham (இலவச திருமணம்) சென்னை மாநகரிலுள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் வரும் நவம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் The Southern India Vysya ...

ஸ்ரீ சண்டி ஹோமம் | உலக நலத்திற்காக கள்ளக்குறிச்சி ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில்

ஆர்ய வைசியர்கள் பொதுவாக தங்களின் நலம், தங்களுடைய சுற்றத்தின் பற்றிய நலம், தங்களுடைய நாட்டின் நலம் ஆகியவற்றையும் தாண்டி உலக மக்களின் நலத்தை வேண்டும் பரந்த எண்ணத்தை கொண்டவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கள்ளக்குறிச்சி ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் உலக...

ராகி ஜோதி பிண்டி | ஆஹா ஏமி ருச்சி by Chef Kumaresan

ஜோதி பிண்டி இல்லாமல் நமக்கு நாக சதுர்த்தி பண்டிகை முழுமையடையாது. பொட்டுக்கடலை, வெல்லம் ஆகியவற்றை கொண்டு ஜோதி பிண்டியை செய்து பழகியுள்ள நமக்கு நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் ஒரு புதுவித ஜோதி பிண்டியை பரிமாற இருக்கிறார். ராகி ஜோதி பிண்டி! வாருங்கள் சத்தான, சுவையான ராகி ஜோதி பிண்டியை சுவைப்போம். ஆஹா ஏமி...

ராகி – தேங்காய் – மாங்காய் சுண்டல் | ஆஹா ஏமி ருச்சி by Chef Kumaresan

பண்டிகை கால ஸ்பெஷல்களில் சுண்டல் வகைகளுக்கென்று ஒரு தனியிடம் உண்டு. பலவகையான சுண்டல்களை நாம் சமைத்து சுவைத்திருந்தாலும்; ஒரு இன்னொவேட்டிவான சுண்டல் வகையை நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் நமக்கு பரிமாற இருக்கிறார். வாருங்கள் சத்தான, சுவையான ராகி - தேங்காய் - மாங்காய் சுண்டலை சுவைப்போம். ஆஹா ஏமி ருச்சி!...

கௌரி செய்வதற்கான SMART TIPS | கோவை திருமதி. லக்ஷ்மிப்ரியா ஶ்ரீதரன்

கௌரம்ம பண்டக - நம் வைஸ்ய பாரம்பரியத்தில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகைகளான கருட பஞ்சமி, வரலட்சுமி விரதம், போலால அமாவாசை, விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களில் மஞ்சளினால் செய்த கௌரியை வழிபடுவோம். கௌரியை நம் வீட்டில் வைத்து வழிபடுவதால் இயற்கையாகவே பாசிடிவ் வைப்ரேஷன் நம்முள் நிறைந்து இருக்கும். அப்பேர்பட்ட சக்தி...

கம்பு – பச்சைப்பயிறு சாலட் | ஆஹா ஏமி ருச்சி by Chef Kumaresan

ஹலோ ஆர்ய வைஸ்ய பெருமக்களே! நீங்கள் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளையும் அனுபவித்திருப்பீர்கள். இவற்றிற்கு அப்பாற்பட்ட ஏழாம் சுவையை, சமையல் கலையின் ஜாம்பவான் ஒருவர் தங்களுக்கு பரிமாற இருக்கிறார் - உங்கள் VYSDOM.in வாயிலாக! ஆஹா ஏமி ருச்சி என்ற புதிய பகுதியின் மூலமாக!!...

நீயும் பொம்மை! நானும் பொம்மை!!

மனிதர்களின் போட்டோவை கொண்டு அவர்களை போலவே அச்சு பிசராமல் சிறிய பொம்மை (Replica Dolls) செய்து அசத்துகிறார் வைஸ்ய குலத்தை சேர்ந்த கோவை ஹரிஷ்மிதா ரமேஷ். Krish Clay Creations நிறுவினர் ஹரிஷ்மிதா; மனிதர்களை மட்டும் அல்ல கடவுள், கார்ட்டூன், டால்ஸ், Clay Idli, Dosa முதலியன Miniature பொம்மைகளை வடிவமைப்பது மட்டுமல்லாமல்...

About Me

241 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img