கடந்த 45 ஆண்டுகளாக கோவையை சேர்ந்த திருமதி. ராஜலட்சுமி ரவீந்திரன் இசைத்துறையில் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். நம் வைசிய குல மக்களுக்கு பாட்டும் வீணையும் கற்றுத்தந்து இசையை வளர்த்து கொண்டிருக்கிறார்கள்.
40 வருடங்களுக்கு முன்பாகவே இசையில் வீணை வாசிப்பில் Gold Medalist என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எழுதி, இசையமைத்து, பாடி, வீணை வாசித்து, இப்படி...