அறம் காத்த வீரர்களை களம் காத்த வீரர்களை பற்றி நாம் அனைவரும் பக்கம் பக்கமாக படித்து பரிட்சை எழுதி பாஸ் செய்திருப்போம் ஆனால் நிலம் காத்த வீரர்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய காலச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஆம் சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக நாம் இருந்த தெருக்களிலே நம்மைச் சுற்றி இருந்த...