வைஸ்ய தகவல் சுரங்கம்

வைஸ்யர்களுக்கான மார்கழி மகோற்சவம் கோவையில்

மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் மற்றும் குறிப்பாக மார்கழி மகோற்சவம். உலக ஆர்ய வைஸ்ய மகா சபா தமிழ்நாடு விபாக், சௌத் தமிழ்நாடு மகிளா விபாக் மற்றும் SKPD கோவை இணைந்து வரும் 17 டிசம்பர் 2019 முதல் 14...

கார்த்திகை தீபத் திருவிழா | திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா ஆர்ய வைஸ்ய சந்தர்ப்பனை குழுவினர்

கார்த்திகை மாதம் என்றதும் நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலையும், தீபத் திருநாளும் தான். வரும் கார்த்திகை மாதம் 5 - 12 - 2019 முதல் 10 - 12 - 2019 வரை திருவண்ணாமலையை சேர்ந்த ஆர்ய வைஸ்ய பெருமக்கள் கார்த்திகை தீபத் திருவிழாவினையும், மாபெரும் அன்னதானத்தையும் நடத்த இருக்கின்றனர். அழைப்பிதழ்: பல ஆண்டுகளாக நடைபெறும் கார்த்திகை...

திருவண்ணாமலையில் வைஸ்யர்களுக்கான நம்ம வீட்டு கல்யாணம்!

நம் வைஸ்ய குல மக்களுக்காக திருவண்ணாமலை வாசவி ஷேம நலநிதி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெரும் நம்ம வீட்டு கல்யாணம் (கூட்டு திருமணம்) வரும் ஆண்டில் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள வாசவி மஹாலில் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு: நம் வைஸ்ய குல சாஸ்திர சம்பிரதாயப்படி இலவச திருமணத்தை செய்து​கொள்ள...

திருப்பத்தூரில் வைஸ்ய வது வரன்களுக்கான மாபெரும் சுயம்வரம் மற்றும் ஜாதக பரிவர்த்தனை மேளா

வரும் அக்டோபர் மாதம் 19, 20 ஆம் தேதியன்று திருப்பத்தூர் AVS திருமண மண்டபத்தில் வைஸ்ய வது வரன்களுக்கான மாபெரும் சுயம்வர மேளா மற்றும் ஜாதக பரிவர்த்தனை நடைபெற இருக்கிறது. இம்மாபெரும் சேவையினை திருப்பத்தூர் வாசவி கல்யாண வரன், ராசிபுரம் வைசியா மேரேஜ் மற்றும் திருப்பத்தூர் வாசவி கிளப் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். Check-out the Invitation...

வைஸ்ய சம்பிரதாயப்படி இலவச திருமணம் செய்து​கொள்ள விரும்பும் மணமக்களுக்கு, அன்பான அழைப்பு!

தானத்தில் உயர்ந்தது அன்னதானம்! இதற்கு இணையான இன்னொரு தானமுண்டு!! அது என்ன தெரியுமா? அதுதான் கன்னிகாதானம்! நம் வைஸ்ய குல மக்களுக்காக 41வது Samuhika Vivaham (இலவச திருமணம்) சென்னை மாநகரிலுள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் வரும் நவம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் The Southern India Vysya ...

ஸ்ரீ சண்டி ஹோமம் | உலக நலத்திற்காக கள்ளக்குறிச்சி ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில்

ஆர்ய வைசியர்கள் பொதுவாக தங்களின் நலம், தங்களுடைய சுற்றத்தின் பற்றிய நலம், தங்களுடைய நாட்டின் நலம் ஆகியவற்றையும் தாண்டி உலக மக்களின் நலத்தை வேண்டும் பரந்த எண்ணத்தை கொண்டவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கள்ளக்குறிச்சி ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் உலக...

இணையதளத்தின் 60 நொடிகள்

இவ்வுலகில் 320 கோடி மக்கள் இணையத்துடன் இணைந்து வாழ்கின்றனர் என்று அமெரிக்காவை சேர்ந்த டோமோ என்ற நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையில் கூறுகிறது. 53 சதவீத இந்தியர்கள், தாங்கள் கண்விழித்திருக்கும் நேரமெல்லாம் இணையத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்கு பின் சீனாவில் 36 சதவீதமும், ஜப்பானில் 39 சதவீத மக்களும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். (இந்தியாவே இதில்...

ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் பக்தர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

நூறு ஆண்டு பாரம்பரியம் கொண்டது நம் திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மஹால். பல நன்நிகழ்வுகளை கண்ட இம்மண்டபத்தை முற்றிலும் புனரமைக்கும் திருப்பணியை திண்டுக்கல் ஆர்ய வைஸ்ய சபா உறுப்பினர்கள் முழு வேகத்துடன் செயல்படுத்தி வருகின்றனர். திண்டுக்கலில் நம் அன்னை வாசவி அம்மனின் கோவில் இல்லாத குறையை போக்கும் வகையில், மண்டபத்தின் தரை தளத்தில் ...

ஆர்ய வைஸ்ய சமூகம் வாசவி கிளப் பண்ருட்டி நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்

ஆர்ய வைஸ்ய சமூகம் வாசவி கிளப் பண்ருட்டி மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (17/03/2019) அன்று பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள திருவள்ளுவர் தொடக்க பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற இருக்கிறது. VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp ...

உலக ஆர்ய வைஸ்ய மகாசபா நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம்

உலக ஆர்ய வைஸ்ய மகாசபா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (17/03/2019) அன்று சென்னை M.சிதம்பரம் ஹாலில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது. VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
- Advertisement -spot_img

Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img