விஸ்டம் நேயர்களுக்கு என் வணக்கங்கள்🙏
அன்பு, சேவை இவ்விரண்டையும் இரு கண்களாக கொண்ட வைஸ்ய சங்கம குடும்பத்தின் மூன்றாவது ஆண்டு விழா பற்றிய ஒரு சின்ன பதிவு இது.
அதற்கு முன் இந்த வாட்ஸ் அப் குழுவின் முப்பரிமாணம் பற்றி சொல்ல விரும்புகிறேன். இந்த ஆலமரத்துக்கு முதல் விதை ஊன்றியவர் மதுக்கூர் நந்தகுமார் அண்ணன் அவர்கள். அதன்பின்...