இவ்வுலகில் 320 கோடி மக்கள் இணையத்துடன் இணைந்து வாழ்கின்றனர் என்று அமெரிக்காவை சேர்ந்த டோமோ என்ற நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையில் கூறுகிறது.
53 சதவீத இந்தியர்கள், தாங்கள் கண்விழித்திருக்கும் நேரமெல்லாம் இணையத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்கு பின் சீனாவில் 36 சதவீதமும், ஜப்பானில் 39 சதவீத மக்களும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். (இந்தியாவே இதில்...
நூறு ஆண்டு பாரம்பரியம் கொண்டது நம் திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மஹால். பல நன்நிகழ்வுகளை கண்ட இம்மண்டபத்தை முற்றிலும் புனரமைக்கும் திருப்பணியை திண்டுக்கல் ஆர்ய வைஸ்ய சபா உறுப்பினர்கள் முழு வேகத்துடன் செயல்படுத்தி வருகின்றனர்.
திண்டுக்கலில் நம் அன்னை வாசவி அம்மனின் கோவில் இல்லாத குறையை போக்கும் வகையில், மண்டபத்தின் தரை தளத்தில் ...
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலின் மஹா கும்பாபிஷேகம் பிப்ரவரி 10 முதல் 15 ஆம் தேதி வரை சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
A Quick...
VYSDOM.in (a Digital Media for Aryavysyas) மற்றும் Kannikadhanam.com (Free Aryavysya Matrimony Website) இணைந்து ஆர்ய வைஸ்யர்களுக்கான eMagazine வெளியிடப்பட்டது.
வாசவி கிளப்ஸ் இன்டெர்னஷனலின் V501 மாவட்ட ஆளுநர் திரு. பத்ரி நாராயணன் BA., B.L., அவர்கள் கோவையில் நடந்த வாசவி கிளப் நக்ஷத்ராவின் இன்ஸ்டலேஷன் நிகழ்ச்சியில் eMagazine ஐ...
நம் குல தெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி இவ்வுலகத்திற்கு அஹிம்சை என்ற மந்திரத்தை போதித்த வரலாற்றுமிக்க நிகழ்வே ஆத்மார்ப்பணம் (அக்னி பிரவேசம்).
நம் குலத்திற்காக பெருந்தியாகம் புரிந்த நம் அன்னைக்காக, இந்நாளில் உலகம் முழுவதும் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. VYSDOM சொந்தங்களாகிய தங்களுக்கு பல்வேறு வாசவி அன்னை...
பெனுகொண்டாவில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி பராசக்தியின் ஸ்வரூபமாக, நம் வைஸ்ய குலத்தின் தாயாக அவதரித்தவர் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி. அதே பெனுகொண்டவில், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 முதல் 15 ஆம் தேதி வரை நம் அன்னைக்காக கட்டப்பட்டுள்ள பொற்கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் மற்றும் வாசவி அன்னையின்...
கடந்த 10 வருடங்களாக நம் வாழ்க்கையிலும் மொபைலிலும் நிரந்தர இடத்தை WhatsApp பெற்றிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. Friends group, Family group, Bhakti group, Business group, Political group என்று அளவிட முடியாத எண்ணிக்கையில் WhatsApp குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒருவர் ஒரு நாளில் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது WhatsAppஐ பயன் படுத்துகின்றனர்...
ராமாயணமும் மகாபாரதமும் மீண்டும் மீண்டும் பலவித பரிமாணங்களில் மிளிர்ந்துக்கொண்டிருப்பது பாரத வல்லமை. அதேப்போல பெண் குல உயர்வை போற்றும் வண்ணம் அவதாரம் செய்த ஸ்ரீ வாசவியின் புண்ய சரித்திரம் அடுத்தடுத்த தலைமுறைகளும் அறிதல் மிக மிக அவசியமல்லவா?!
அந்நோக்கத்தில் கோயம்புத்தூர் ஆர்ய வைஸ்ய மஹிளா சபா தலைமையில் திருமதி. விஜய நேதாஜியின் வசனத்தில் உருவாக்கப்பட்ட நாட்டிய...
போளூர் ஆர்ய வைஸ்ய சமாஜத்தினரும் ஊர்பொதுமக்களின் பங்களிப்பில் கார்த்திகை தீப விழாவை கடந்த 37 வருடங்களாகக் கொண்டாடி வருகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத்திற்கு 2 நாள் முன்னதாக நமது வைஸ்யர்கள் குழு வீதி, வீதியாக ஜாதி மத பேதமின்றி கடைகள், வீடுகளில் தீபத்திற்கு எண்ணை, நெய், கற்பூரம், ஊதுபத்தி, வரட்டி, ரொக்கம் வசூலித்தார்கள். இது...